Monday, 29 December 2025

இனிப்பே சாப்பிடக்கூடாது என்று சொல்லும் #ஆங்கிலமருத்துவர்கள் #அறிவாளிகள் 😂🤣


 இனிப்பே சாப்பிடக்கூடாது என்று சொல்லும் #ஆங்கிலமருத்துவர்கள் #அறிவாளிகள் 😂🤣

🍎🍊🍋🍉🥭🍓🍇🥦🥝🍑🍍
இனிப்பு - மண்ணீரல் - உதடு - கவலை - இரைப்பை - மண்.
❝மாவுச்சத்துக்கு எவன் சர்க்கரை என்று பெயர் வைத்தான் என்று தெரியவில்லை.
செரிமான கோளாறால் ஏற்படும் நீரிழிவு பிரச்சனைக்கு எவன் சர்க்கரை நோய் என்று பெயர் வைத்தான் என்று தெரியவில்லை❞
✍❝ᴘʜɪzᴀʟ ᴘ·ʜ·ɪ❞
இலை போட்டு முதலில் இனிப்பு வைத்தவன் எல்லாம் முட்டாள்🃏
வீட்டு திண்ணையில் வழிப்போக்கர்களுக்கு ஒரு மூடி தேங்காயும் ஒரு உருண்டை கருப்பட்டி வைத்தவன் எல்லாம் முட்டாள்.🃏
விழா காலங்களில் இனிப்பு பண்டம் செய்து உண்டவன் எல்லாம் முட்டாள்.🃏
இனிப்பை சாப்பிடக்கூடாது என்று சொல்லும் #ஆங்கிலமருத்துவர்கள் #அறிவாளிகள்.🧠🧠
எதற்கு இலையில் முதலில் இனிப்பை வைத்தார்கள்? அனைத்து உணவையும் சாப்பிட்டுவிட்டு இறுதியில் இனிப்பை வீட்டிற்கு மூட்டைகட்டி செல்லவா?
இனிப்பை முதலில் உண்ண வேண்டும். இனிப்பு சுவை நாக்கில் பட்டவுடன் மின்காந்த அலையாக மாறி நேரடியாக வயிற்றிற்கும், மண்ணீரலுக்கும் சக்தியை வழங்குகிறது. பின் நாம் என்ன சாப்பிட்டாலும் அது நன்கு செரிமானம் ஆகி நல்ல சத்துக்களாக இரத்தத்தில் கலக்கிறது.
மனிதனுக்கு செரிமானம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் இனிப்பு சுவை மிக மிக அவசியமானது. இனிப்பு சுவையால் மட்டுமே உங்கள் வயிற்றிற்கும், மண்ணீரலுக்கும் சக்தி வழங்க முடியும்.
இனிப்பு சாப்பிடாவிட்டால் வயிறு, இதற்கு சக்தி வழங்கும் மண்ணீரலுக்கு சத்தி கிடைக்காது. இப்பொழுது உணவு உண்டால் செரிமானம் எப்படி இருக்கும் ? அறைகுறையாக. கிடைக்கும் சத்துப்பொருட்கள் பெரும்பாலும் கெட்ட சத்துப்பொருளாகவே இருக்கும். இவைகளை உடல் என்ன செய்யும் சிறுநீர் மூலம் வெளியேற்றிவிடும். நாம் எப்படி இருப்போம் சோர்வுடன் நோயாளியாகவே இருப்போம்
நம்மை நோயாளியாக்கி சாகடிப்பதற்காக இவர்கள் செய்த முதல் தந்திரம், மாவுச்சத்திற்கு சர்க்கரை என்று பெயர் வைத்தது, இனிப்பு சாப்பிடக்கூடாது என்று சொன்னது.
இனிப்பை சாப்பிடக்கூடாது என்று செரிமானத்தை கெடுத்ததோட விட்டார்களா? இல்லை.
மாவுச்சத்துக்கு எவன் சர்க்கரை என்று பெயர் வைத்தான் என்று தெரியவில்லை. சர்க்கரை என்பது நாம் பயன்படுத்தும் இனிப்பல்ல. இது ஒரு சத்துப்பொருள்.
இது நம்மை குழப்புவதற்காக சூழ்ச்சி செய்து வைக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

*கர்மா தடம் மாறாது !!*

*கர்மா தடம் மாறாது !!* *ஒரு மரத்தடியில் பார்வையற்றவன் ஒருவன் அமர்ந்திருந்தான் ! எதிரில் ஒரு தட்டு ! அதில் சில நாணயங்கள் ! அந்தப் பக்கம் வருவ...