சுகஸ்தானமெனும் நாலாம் பாவம்
நாலாம் வீட்டதிபதியோடு அபிலாசையை பூர்த்தி செய்யும் லாபாதிபதி துணை கொண்டு வீடோ, வாகனமோ பெறாலாம்.
காலபுருஷனுக்கு நாலாம் வீடு நன்கு அமைய பெற்றாலும் சுகமேன்மையை கொடுக்கும்.
நாலாம் வீடு ஸ்திரராசியாக இருப்பது நன்மை. அதோடு சுக்கிரன் செவ்வாய் சம்பத்தம் நன்கு அமைய வேண்டும்.
நமது பாரம்பர்ய ஜோதிடமுறையில் பாக்கியாதிபதி நின்ற வீட்டிற்க்கு சுகஸ்தானாதிபதி நன்கு அமைந்தால் வாழ்நாள் முழுவதும் சுக போகமாக வாழலாம்.
K.P. ஜோதிட முறையில் நாலாம் பாவ உ.நட்.அதிபதி நின்ற நட்சத்திர நாதன் 4,11 ஆம் பாவ தொடர்பு கொண்டு தசாநாதன் குறிகாட்டும் காலம் வீடு வாகணாம் பெற வழி கிடைக்கும்.
நாலாம் பாவ உ.ந.அ. நின்ற நட்சத்திரநாதன் 4,11, பாவத்தோடு 12 ஆம் பாவம் தொடர்பு கொள்ளூம் போது தான் கட்டி குடியேறுவதை காட்டும்.
நாலாம் பாவ உ.ந.அதிபதி நின்ற நட்.நாதன் நெருப்பு ராசியில் நின்றால் வீட்டில் உஷ்ணாம் அதிகமாக இருக்கும். பார்க்க வீடு அழ்காக இருக்கும். அறிவை வளர்க்கும் வீடாக அமையும். அந்த வீட்டில் குடியிருப்பவர்களுக்கு தெய்வ அனுக்கிரகம் கிடத்துக்கொண்டே இருக்கும். வம்ச விருத்திக்கு ஏற்ற இடமாக திகலும். அந்த வீட்டில் வசிப்போருக்கு வெளிவட்டார மதிப்பு மரியாதை கிடைக்கும். தெய்வ குற்றாம் நீங்கி தெய்வ அனுக்கிரகம் கொண்ட வீடாக திகலும்.
1) தெற்கு பார்த்த வீடாகில் வீட்டின் தலைவரை மேன்மைப்படுத்தி நல்ல ஆயுள் பலத்தைக் கொடுத்து மேன்மை அடையச் செய்யும்.
2) கிழக்கு பார்த்த வீடாகில் அழியாப் புகழைக்கொடுக்கும். அந்த வீட்டில் பிறந்த குழந்தைகள் நன்னிலை பெறுவார்கள்
3) வடக்கு பார்த்த வீடாகில் தெய்வ சான்னித்தியம் நிறைந்து கானப்படும். கல்வியறிவும், பதவியும் கொடுக்கும். அருளூம் பொருளும் கிடைத்துக்கொண்டே இருக்கும்.
நாலாம் பாவ உ.ந.அ. நின்ற நட். நாதன் நின்ற வீடு பூமி ராசியில் இருந்தால் கல்வி, செல்வம், உழைப்பு, உயர்வு, தொழில் மேனமை, கொடுக்கும் வீடாக அமையும். வீட்டில் அன்னத்தரித்திரம் ஒருபோதும் அனுகாது. வீட்டில் அழகும் பசுமையும் குடிகொண்டு மகாலட்சுமியின் அனுக்கிரகம் கிடைக்கும் வீடாக அமையும். விருந்தினர் உபசரிப்பு இருந்து கொண்டே இருக்கும். வீட்டில் பெண்களின் ஆதிக்கம் நிறைந்து இருக்கும்.
1) கிழக்கு பார்த்த வீடாகில் வீடே தோட்டம் அமைத்து அழகாக அமையும். பார்க்க அழகாக இருக்கும். சுத்தம் சுகாதாரமான வீடாக இருக்கும். செல்வ செழிப்பு குறையிருக்காது. தானியங்கள் நிறைந்து கொண்டே இருக்கும். பால் பாக்கியம் நிறைந்த வீடாக இருக்கும்.
2) வடக்கு பார்த்த இல்லத்தில் படித்தவர்களூம் பனியில் இருப்பவர்களூக்கும் குறையிருக்காது. கல்வி கேள்விகளீல் நிறைந்து கானப்படுவர்.
3) மேற்க்கு பார்த்த வீட்டில் தொழில் விருத்தியை கொடுக்கும். மரியாதைக்குறிய மனிதர்களாக வாழ வைக்கும். கர்ம மேன்மையை தந்தருளும்.
நாலாம் பாவ உ.ந.அ. நின்ற நட்சத்திரநாதன் காற்று ராசியில் நின்றால் வீடு காற்றோட்டமாக இருக்கும், அறிவிற்ச் சிறந்தவர்களை உருவாக்கும்.
உலகபந்தத்தை உறவுகளை மேம்படுத்தும். லட்சியத்தை அடைய துணை நிற்கும். இல்லறம் இனிதே நடக்கும். வெளிநாடு வெளியிடங்கள் செல்ல துணை நிற்க்கும்.
1) வடக்கு திசை கொண்ட இல்லம் அறிவையும் ஆற்றலையும் தரும், மணமொத்த வாழ்க்கைக்கு உகந்ததாக இருக்கும். மத்திய அரசு உத்தியோகத்தை கொடுக்கும்.
2) கிழக்கு திசை கொண்ட இல்லம் உறவுகளூக்கும், இனிய இல்லறத்திற்கும் ஒற்றுமைக்கும் வழிவகுக்கும். கூட்டுக்குடும்பத்தில் சந்தோசம் உண்டு.
3) மேற்கு பார்த்த வீடு யோகத்தையும் விருத்தியையும், லாபத்தையும், விருப்பத்தை பூர்த்திசெய்யும் வீடாக அமையும். அஷ்ட ஐஸ்வர்யங்கள் சேரும் இல்லமாக அமையும்.
நாலாம் பாவ உப.ந. அதி. நின்ற நட்சத்திராதிபதி ஜல ராசியில் நின்றால் குளீர்ச்சி தன்மை கொண்டு ஆனந்த இல்லமாக சந்ததி விருத்தி கொன்ட இல்லமாக பல தலைமுறை வாழ்ந்தவர்கள் இல்லமாக அமையும். பல விஞ்ஞானிகளை, படைப்பாளிகளை உருவாக்கும் இல்லமாக அமையும். தொண்டு நிறைந்த உள்ளங்கள். மேன்மைதரக்கூடிய இல்லமாக வளமும் நலமும் தரக்கூடிய இல்லமாக அமையும்.
1) கிழக்கு அல்லது தெற்கு திசை கொன்ட வீடாக இருந்தால் சொந்தபந்தங்கள் ஆதரவு விருந்தோம்பல் வீட்டில் வசிப்போர் நலமாக இருக்கும் நிலையை தந்தருளூம். மேலும் பல சொத்துக்களை வாங்கும் பாக்கியம் கிடக்கும்.
2) தெற்கு பார்த்த இல்லம் அறிவை கொடுத்து பல இன்னல்கல் இவற்றைக்கடந்து மகாலட்சுமியின் யோகத்தைக் கொடுக்கும். கூட்டுக்குடும்பமாக பல தலைமுறைகள் வாழ வழிகாட்டும் இல்லமாக அமையும்.
3) வடக்கு பார்த்த இல்லம் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தந்தருளூம் இல்லமாக அமையும். குழந்தைச் செல்வங்கள் குறைவின்றி கொடுக்கும். இல்லறம் சிறக்கும். இனிய வாழ்க்கைக்கு வழி கொடுக்கும்.
நாலாம் பாவ உபநட்சதிராதிபதி நின்ற நட்.நாதன்
குருவாகில் தெய்வீகத் தன்மையும் செல்வ செழிப்பும், உயர்கல்வி, உயர் பதவியை கொடுக்கும். இவர்கள் பிறந்த இடத்தை விட்டு வெளீயேறி எங்கு குடியேறுகிறார்களோ அங்கு பிரசித்தி பெற்று வாழ்வார்கள். சந்ததி விருத்தியை கொடுத்து நல்ல அருளோடு பொருள் நிறைந்த வாழ்க்கையை கொடுக்கும். வீட்டின் அருகில் பிரசித்தி பெற்ற சிவாலயம் அமைந்திருக்கும்.
சுக்கிரனாகில் சுகபோகங்களை விருத்திசெய்யும். இல்லறம் விருந்தோம்பல், சொந்தபந்தங்கள், சுற்றம் நட்பு சிறப்பாக இருக்கும். வீட்டின் அருகில் நீர் நிலைகள், அம்மன் ஆலயம் இருக்கும்.
சனியாகில் குடிசையாக இருந்து பின் எடுத்துக் கட்டப்பட்டதாக இருக்கும். நல்ல கர்ம மேன்மையை கொடுக்கும். பிரசித்தி பெற்ற தொழில் அதிபர்களை உருவாக்கும். அருகில் சேரி குப்பை மேடுகள், இருப்பினும் ஆதி பழமையான் ஆலயம் சாஸ்தா கோவில், அல்லது சுடுகாடு இருக்கும். சமாதி கோவிலும் இருக்கும்.
புதனாகில் இரட்டைமாடி கொண்டதாக அமையும். பள்ளி கல்லூரிகள் அலுவலகங்கல் கோபுரங்கள் அருகில் இருக்கும். இங்கு திறைமையான உழைப்பாளீகளை உருவாக்கும். வீட்டில் கருத்து பேதங்கள் அதிகம் கானப்படும். அருகில் புதர்கள் மன்டி இருக்கும். பாலங்கல் சமுதாய கோவில்கள் காவல் தெய்வங்கள் விஷ்னுதேவாலயங்கல் இருக்கும். இந்த வீட்டில் குடியிருப்பவர்களூக்கு திருமணம் தாமதமாகும். கடன் பட்டு நெஞ்சம் கலங்க நேரிடும்.
செவ்வாயாகில் அதிலும் தெற்கு பார்த்த இல்லமாக இருந்தால் உக்கிர மணமுடையவர்களை உருவாக்கும். அதிகாரத்திற்க்கு தகுதி உடைய வர்களை மேண்மையாக்கும். புதிய சந்ததிகளை பிரசித்தி பெறச் செய்யும். அருகில் அம்மன் ஆலயமும், பிரசித்தி பெற்ற சிவாலயம் இருக்கும். பல தலை முறைகளை உருவாக்கும் இல்லமாக அமையும்.
சூரியனாகில் வீட்டின் முகப்புத்தோற்றம் மிக அழகாக இருக்கும். பளீங்கு தரை கொண்டதாக இருக்கும். பலரும் அடையாளாம் சொல்லும் அளவுக்கு அந்த வீட்டின் முகவரி இருக்கும். குடும்பத்தின் தலைவருக்கு அந்தஸ்தை தந்தருளூம். திருமண மண்டபம், தியேட்டர் கட்ட வாய்ப்பு உண்டு. அருகில் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயம், சிவாலயம், அல்லது மாரியம்மன் ஆலயம் இருக்கும்.
சந்திரனாகில் விருந்தோம்பல் சிறக்கும் அழகிய இல்லமாக அமையும். அருகில் நீரோடைகள் வாய்க்கால் தோட்டம் இருக்கும். பண்ணை வீடு அமையும். அம்மன் ஆலயம் அமைந்த இடத்திலும் வீடு அமையும். வசதி வாய்ப்புகள் கூடிக்கொண்டே இருக்கும். சந்தோசம் குடி கொள்ளூம் அருமையான இல்லமாக விளாங்கும்.
இராகுவாகில் முனோர்கள் வாழ்ந்த இல்லமாக இருக்கும். அதை திருத்தி அமைத்து குடியிருக்கும் போது மேன்மை கொடுக்கும். அருகில் கருப்பணாசுவாமி, அய்யனார் கோவில், சர்ச், மசூதி இருக்கும்.
கேதுவாகில் வாழும் இடத்தில் துர்தேவதைகளின் தாக்கம் அதிகமாக இருக்கும். வீட்டில் இருப்பவர்களுக்கு ஆவிகளின் தொந்தரவு செய்வினை கோளாறு நிம்மதியின்மை இருந்து கொண்டே இருக்கும். வினாயகர் ஆலயம் வீட்டருகில் இருக்கும்.
நாலாம் பாவ உ.ந.அதி.நின்ற நட்.நாதன்
சரராசியில் நின்றால் பிரதான வீட்தியில் வீடு அமையும்.
ஸ்திரராசியில் நின்றால் வீதியின் நடுவில் வீடு அமையும்.
உபயராசியில் நின்றால் வீட்தியின் கடைசியில் அல்லது முட்டுச் சந்தில் வீடு அமையும்.
நாலாம் பாவ உ.ந.அ. நி.நட்.நாதன் கடகம், விருச்சிகம் போன்ற பலகால் ராசியில் நின்றால் பல அடுக்கு மாடியும் கட்டலாம், அபார்ட்மெண்ட்டில் வீடு வாங்கலாம்.
மேசம், ரிசபம், சிம்மம் ,மகரம் போன்ற நாலுகால் ராசியில் நிற்க வசதியான் வீடு கட்டலாம். காம்பவுண் வீடும் அமையும்.
மிதுனம்,மீனம் இரட்டை ராசியில் நிற்க இரட்டைவீடோ, அல்லது இரட்டை மாடிவீடோ கட்டுவர்.
நாலாம் பாவம் உ.ந.அ. நின்ற நட்.நாதன் 5ஆம் பாவ தொடர்பு கொண்டு சிம்மத்தில் தியேட்டர், அல்லது கல்யாணாமண்டபம் கட்டும் யோகம் உண்டு.
சுக்கிரன், சனி சம்பந்தமாகி கடகம், விருச்சிகம், மீனம் தொடர்பு பதப்படுத்தும் குளிர் பதனீட்டு குடவுன் கட்டலாம்
.
நாலாம் பாவ உப.நட். அதிபதி நின்ற நட்சத்திரநாதன் நின்ற வீடு ரிசபம், சிம்மம்,விருச்சிகம்,கும்பம் ராசியாயின் நிலையாக வாழும் இடம் அமையும்.
”வாசியோக ஜோதிட அரசு”
Dr.P.A.பொன்னையா சுவாமிகள்,
மகரிஷிமணிமந்திரமருத்துவம்
திருப்பரங்குண்றம்.
மதுரை.5 9443535217 ; 8610371416சுகஸ்தானமெனும் நாலாம் பாவம்
ஒருவருக்கு வீடு, வாகனம் அமைய வேண்டுமானால் நாலாம் பாவம் நாலுக்குடையவர், நான்காம் வீட்டின் காரகர்கல் நன்கு அமைய வேன்டும்.

No comments:
Post a Comment