Thursday, 25 December 2025

திருமணத்தடை நீங்க என்னவெல்லாம் செய்யலாம் ?


 #திருமணத்தடை நீங்க என்னவெல்லா💒ம் செய்யலாம் ?

🌷ையில் அடிக்கடி #மருதாணி வைத்துக் கொள்வது.
🌷 தேங்காய் எண்ணெயில் #மருதாணி #விதைகளை கலந்து தேய்த்துக் கொள்வது.
🌷 #செவ்வாய்க்கிழமை அன்று புற்றுக்கு #ராகு காலத்தில் #அரிசி மாவை தூவி வந்தால் திருமணத் தடை விலகும்.
🌷 #குங்குமப்பூவை அரைத்து நெற்றியில் #திலகமாக இட்டு வர திருமணத் தடை விலகும்.
🌷 #அத்திப்பழம் உண்டுவர திருமணத் தடை விலகும்.
🌷 #துளசித் திருமணம் செய்து வைத்தால் திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.
🌷 #துணைவியாரோடு காட்சி கொடுக்கும் நவகிரகங்களை வழிபாடு செய்தால் திருமணத் தடை நீங்கும்.
இந்த நவகிரகங்களை #கல்யாண #நவக்கிரகங்கள் என்று அழைப்பார்கள்.
🌷 செவ்வாய் தோஷத்தால் திருமண தடை ஏற்பட்டால் #முருகன் வழிபாடு அல்லது #வைத்தீஸ்வரன் கோவிலில் இருக்கும் #முத்துக்குமார சுவாமியை வழிபாடு செய்து வந்தால் திருமணத் தடை விளக்கும்.
🌷ஓர் #ஏழைப்பெண்ணுக்கு #எண்ணெய் ஸ்நானம் செய்வித்து, சக்திக்கு ஏற்ப #புத்தாடை அளித்து உணவு அளித்தால் திருமணம் விரைவில் நடைபெறும்.
🌷#வேப்ப மரத்தடியில் வீற்றிருக்கும் #பிள்ளையாரை கடலை எண்ணெய் நீங்கலாக பிற #பஞ்ச தீப எண்ணை ஊற்றி தீபம் ஏற்றி #மஞ்சள் பொடி அபிஷேகமும், #பால் #அபிஷேகமும் செய்து வழிபட்டு வந்தால் மனதிற்கேற்ற #வாழ்க்கை துணை அமையும்.
🌷 #தெய்வத் திருமணங்களில்
சென்று கலந்து கொள்ள வேண்டும்.
முடிந்தால் #தெய்வத்திருமணங்கள் நடத்தியும் வைக்கலாம்.
🌷மற்றும் திருமண #வைபவங்களில் கலந்துகொண்டு தாலி கட்டும் நிகழ்வை காண வேண்டும்.
🌷 திருமணத்தடை நீக்கும் பதிகம் தினந்தோறும் படிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

தினமும் ஒரு துன்பத்தை வரமாக கேட்ட குந்திதேவி.......ஏன்?...

 தினமும் ஒரு துன்பத்தை வரமாக கேட்ட குந்திதேவி.......ஏன்?... குருஷேத்திரப் போர் முடிந்து விட்டது. தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையிலான யு...