Tuesday, 18 November 2025

நீங்கள் ஏதாவது நோயால் அவதிப்படுகிறீர்களா?*


 நீங்கள் ஏதாவது நோயால் அவதிப்படுகிறீர்களா?*

கவலைப்படாதீர்கள்...
உங்களுக்கு மருந்தும் வேண்டாம்,💊✖
மருத்துவரும் வேண்டாம்,👨‍⚕️✖
மருத்துவமனையும் வேண்டாம்!🏥✖
✅ உங்கள் பழக்கங்களை திருத்திக் கொள்வதன் மூலமாக மட்டுமே உங்கள் நோயை நீங்களே சரி செய்யலாம்:
🌞 அதிகாலை எழுங்கள்!
🚽 மலம் முழுமையாக நீக்கி, குடலை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்!
☀️ காலை சூரிய ஒளியை பெற்றுக்கொள்ளுங்கள்!
💨 தூய காற்றில் மூச்சு பயிற்சி செய்யுங்கள்!
💪 உடல் வியர்க்க வேலை அல்லது உடற்பயிற்சி செய்யுங்கள்!
🚿 தினம் இருமுறை குளிர்ச்சியான குளியல் எடுங்கள்!
😄 நல்ல எண்ணங்கள் கொண்டு இருங்கள்! தினமும் சிரிக்க மறக்காதீர்கள்!
🥦 சமைக்காத, இயற்கை உணவுகளை மட்டும் சாப்பிடுங்கள்!!!
⌛ முந்தைய உணவு முழுவதும் செரித்த பிறகு மட்டுமே மீண்டும் சாப்பிடுங்கள்!
💧 தேவையான அளவு தண்ணீர் குடியுங்கள்!
📱 மாலை 6 மணிக்கு மேல் செல்போன் பார்ப்பதைத் தவிருங்கள்!
🙏 சிறிது நேரம் அமைதியாய் இருங்கள்! தியானம் செய்யுங்கள்!
😴 சீக்கிரமாக தூங்குங்கள்! 8 மணி நேர ஆழ்ந்த உறக்கத்தைப் பெறுங்கள்!
✨ இந்தப் பழக்கங்களைத் தவறாமல் கடைபிடித்து வாருங்கள்! உங்கள் நோய்கள் அனைத்தும் உண்மையில் நிரந்தரமாக குனமடைவதை நீங்களே உணருவீர்கள்!
🥥 இயற்கை உணவே உண்மையான மருந்து!
🌳 இயற்கை அன்னையே உண்மையான மருத்துவர்!
🌿இயற்கைச் சூழலே உண்மையான மருத்துவமனை!!! 

No comments:

Post a Comment

சித்தர்கள் ஜீவ சமாதியான இடம்,* _அவர்கள் வாழ்ந்த நாட்கள்._

  சித்தர்கள் ஜீவ சமாதியான இடம்,* _அவர்கள் வாழ்ந்த நாட்கள்._ *1. அகஸ்தியர்* – 5 யுகம் 7 நாள் வாழ்ந்தார். பாபநாசத்தில் சமாதியானார். *2. பதஞ்சல...