இந்த ஜென்மத்தில் புதன் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் சம்பந்தப்பட்ட நபர் கடனுக்கென்றே செய்வார்.கடன் வாங்குவதற்கு இவருக்கு விருப்பம் இருக்காது வேறு வழியில்லாமல் வலுக்கட்டாயமாக இவர்கள் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையை கேது
பகவான் கண்டிப்பாக ஏற்படுத்துவார்.
பகவான் கண்டிப்பாக ஏற்படுத்துவார்.
கடனை வாங்கி அதை அடைக்க முடியாமல் அசிங்கம் அவமானத்தை கொடுக்கும் பயந்து ஓடி ஓளியக்கூடிய சூழ்நிலை உருவாகும்
படிப்பதற்கே இவருக்கு விருப்பம் இருக்காது வேறு வழி இல்லை படித்தே தீர வேண்டும் என்ற நிர்பந்ததுடன் தான் இவர்கள் படிப்பார்கள். இந்த சேர்க்கை இருப்பவர்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது
இவர்கள் படிக்க விருப்பமில்லை என்றாலும் வலுக்கட்டாயமாக கேது பகவான் படிப்பை மேற்கொள்ள வைக்கிறார்.
அதாவது ஜாதகத்தில் கேது பகவானுடன் எந்த கிரகங்கள் எல்லாம் இணைந்து இருக்கின்றதோ.
அந்த கிரக உறவு காரகத்துவதிடம் இருந்து நாம் எந்த ஒரு எதிர்பார்ப்பும் வைத்துக் கொள்ளக் கூடாது. எதிர்பார்க்கக் கூடாது .நரம்புகள் பலம் இருக்காது படிக்க முடியாது அனைத்து சுகங்களும் பாதிக்கப்படும் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும் இந்தப் பிரச்சனைகள் எல்லாம் தாய் மாமனுக்கும் இருக்கும் எல்லாம் தெரிந்திருந்தும் எதிலும் திருப்தி இருக்காது
மாமன்
உறவில் பல பிரச்சனை பல இடையூறுகள் ஏற்படும் ஆனாலும் முழுமையாக மாமன் உறவை
விட்டு விலகி செல்ல இயலாது. வேண்டா வெறுப்புடன் பேச வைக்கும்
இந்த விஷயங்களை நாம் முன்கூட்டியே ஜாதகத்தை வைத்து தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தவாறு நாம் நம்முடைய எண்ணங்களையும் செயல்பாடுகளையும் மாற்றிக் கொண்டால் இந்தப் பிரச்சனையில் இருந்து கண்டிப்பாக தப்பிக்க இயலும்.
ஜாதகம் பார்ப்பது மற்றும் உங்கள் பிரச்சனைக்கு ஏற்ற பரிகார தலங்கள் கூறப்படும்.
மேலும் தகவலுக்கு செல் 99941 50658

No comments:
Post a Comment