ஓரு மனை அல்லது கட்டிடத்தின் வடகிழக்கு பகுதியானது வடமேற்கு பகுதியை விட அளவில் குறைவாக இருப்பது
அல்லது
தென்கிழக்கில் உள்ள அளவை விட வடகிழக்கில் அளவு குறைவாக இருப்பது வடகிழக்கு வெட்டு அல்லது ஈசானிய வெட்டு என்று அழைக்கப்படுகிறது.
அதாவது
ஒரு கட்டிடத்தின் வடகிழக்கில் எந்த ஒரு கட்டுமானம் இன்றி (கட்டிடம் இல்லாமல்) துண்டாகி நிற்பதையும் ஈசான்ய வெட்டு என்கிறோம்.
மற்றும்
ஒரு மனையின் வடகிழக்கு பாகம் பிறருக்கு சொந்தமாக இருப்பதை ஈசான்ய வெட்டு என்கிறோம்.
(ஆண்)முன்னேற்றம் இன்றி இருப்பர்

No comments:
Post a Comment