இவற்றுக்கு சிறந்த தீர்வு அம்மன் பச்சரிசி செடி.
இது ஆயுர்வேதம் மற்றும் நாட்டு மருத்துவத்தில் முக்கிய இடம் பெற்றது.
பயன்படுத்தும் முறை...
அம்மன் பச்சரிசி இலைகளை எடுத்து, ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் கொதிக்க வைத்து, அந்த நீரை வடிகட்டி தினமும் ஒரு முறை குடிக்கலாம்.
நன்மைகள்...
வாய் முதல் ஆசனவாய் வரை உள்ள உள் புண்களை குணப்படுத்தும்.. நுரையீரலை சுத்தப்படுத்தி சளி, இருமல், மூச்சுத்திணறல் குறைக்கும். உடல் நச்சுகளை நீக்கி ரத்தத்தை சுத்தப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாக அதிகரிக்கும்.
எளிய மூலிகை தான், ஆனால் நம்மை உள்ளிருந்து ஆரோக்கியமாக வைத்திருக்கக் கூடிய அதிசய சக்தி கொண்டது..

No comments:
Post a Comment