தமிழ்நாட்டில் மிகப் பெரிய பரப்பளவு கொண்ட Top 10 கோவில்கள்.
2. மீனாட்சி அம்மன் கோவில் – மதுரை. சுமார் 45 ஏக்கர்.
3. தில்லை நடராஜர் கோவில் – சிதம்பரம். சுமார் 40 ஏக்கர். பஞ்சபூத தலங்களில் ஆகாய தலம்.
4. ஏகாம்பரநாதர் கோவில் – காஞ்சிபுரம். சுமார் 25 ஏக்கர். பஞ்சபூத தலங்களில் மண் தலம்.
5. பிரகதீஸ்வரர் (பெருவுடையார்) கோவில் – தஞ்சாவூர். சுமார் 25 ஏக்கர். "உலக பாரம்பரியச் சின்னம் (UNESCO)."
6. அருணாசலேஸ்வரர் கோவில் – திருவண்ணாமலை. சுமார் 25 ஏக்கர். பஞ்சபூத தலங்களில் அக்னி தலம்.
7. பிரகதீஸ்வரர் கோயில் – கங்கைகொண்ட சோழபுரம் அரியலூர். சுமார் 25 ஏக்கர். "உலக பாரம்பரியச் சின்னம் (UNESCO)."
8. ஜம்புகேஸ்வரர் கோவில் - திருச்சி, திருவானைக்காவல். சுமார் 18 ஏக்கர். பஞ்சபூத தலங்களில் இது நீர் தலம்.
9. இராமேஸ்வரம் – ராமநாதசுவாமி கோவில். சுமார் 15 ஏக்கர். உலகின் மிக நீளமான கோவில் சுற்றுப் பிரகாரம் உள்ள தலம்.
10. கபாலீஸ்வரர் கோவில் – மைலாப்பூர், சென்னை. சுமார் 10 ஏக்கர்.
** பழனி, திருத்தணி முருகன் கோவில்கள். மலை வளாகம் சேர்த்து பெரிய பரப்பளவு கொண்டது ஆனால் அளவுகள் சரியாக தெரியவில்லை.**
சனாதனத்தை போற்றி வளர்த்த நம் தமிழ் முன்னோர்களும், மன்னர்களும், மாவீரர்களும், சித்தர்களும், ரிஷிகளும், ஆழ்வார்களும், நாயன்மார்களும் அவர்களின் பாதங்களுக்கு கோடானுகோடி வணக்கங்கள்.

No comments:
Post a Comment