*#கருடரஹஸ்யம்*
எந்த தரிசனம் உயர்ந்ததோ, மங்கலமானதோ அதற்கு *சுதர்சனம்* (நல்ல தரிசனம்) என்று பெயர்.
இன்றைக்கும் பல ஊர்களில் ஆயிரக் கணக்கான மக்கள் கருட தரிசனத் திற்காக மாலை வேளையில் காத்திருப்பதைக் காணலாம்.
*#காஞ்சியில்கருடசேவையை அதிகாலையில் தரிசிப்பது மிகவும் விசேஷம்.*
இந்தக் காட்சி, வைகுண்டத்தில் கருடன் எழுந்தருளி யுள்ள காட்சியாகும்.
நல்லது நடக்கவும், தீமைகள் மறையவும் இங்கு மூலைக் கருடனுக்கு சிதறுகாய் உடைப்பது வழக்கம். கருடனைப் போல், வேதம் பிரத்யட்சமாக தெரியும்.
' கருட தரிசனம்
ஒவ்வொரு கிழமையில்*
ஒவ்வொரு பலனைத்தரும்* .
------------------------------------------------------------------

No comments:
Post a Comment