Friday, 2 January 2026

27 நட்சத்திர அன்பர்கள் கர்மவினைகள், பாவங்கள்நீங்க தானங்கள்

 27


நட்சத்திர அன்பர்கள் கர்மவினைகள், பாவங்கள் நீங்கி வாழ்வில் சகலவிதமான சம்பத்தும், ஐஸ்வர்யங்களும் பெற்று வளமோடும் நலமோடும் வாழ செய்யவேண்டிய தானங்கள்..

1. அஸ்வினி - எலுமிச்சை சாதம்.
2. பரணி - நெல்லிப்பொடி சாதம்.
3. கிருத்திகை - வத்தல்குழம்பு சாதம்.
4. ரோகிணி - தயிர் சாதம்.
5. மிருகசீரிடம் - பருப்பு சாதம்.
6. திருவாதிரை - களி.
7. புனர்பூசம் - பால் சாதம்.
8. பூசம் - சாம்பார் சாதம்.
9. ஆயில்யம் - மோர்வத்தல் குழம்பு சாதம்
10. மகம் - கீரை சாதம்.
11. பூரம் - பலாப்பழ சாதம்.
12. உத்திரம் - புளியோதரை.
13. ஹஸ்தம் - தேங்காய் சாதம்.
14. சித்திரை - சர்க்கரை பொங்கல்.
15. சுவாதி - பருப்பு பொடி சாதம்.
16. விசாகம் - கருவேப்பிலை சாதம்.
17. அனுசம் - வெண்பொங்கல்.
18. கேட்டை - மாங்காய் சாதம்.
19. மூலம் - சாம்பார் சாதம்.
20. பூராடம் - இனிப்பு போளி.
21. உத்திராடம் - கடலைமாவு சாதம்.
22. திருவோணம் - கேசரி.
23. அவிட்டம் - அவல் சாதம்.
24. சதயம் - ரவை சேமியா.
25. பூரட்டாதி - புட்டுமாவு.
26. உத்திரட்டாதி - உளுந்தம்பருப்பு சாதம்
27. ரேவதி - கொத்தமல்லி சாதம்.

No comments:

Post a Comment

*கர்மா தடம் மாறாது !!*

*கர்மா தடம் மாறாது !!* *ஒரு மரத்தடியில் பார்வையற்றவன் ஒருவன் அமர்ந்திருந்தான் ! எதிரில் ஒரு தட்டு ! அதில் சில நாணயங்கள் ! அந்தப் பக்கம் வருவ...