ஆவாரம் பூ மருத்துவ குணங்கள்!
அட, ஒரு 10 நாள் குடிச்சா கூட போதும், இதில் உள்ள வேற பலன் என்ன தெரியுமா?
1) சக்கரை கட்டுப்படும்/ குணமாகும்
2) சிறுநீரை தாரை எரிச்சல் புண் குணமாகும்
3) மஞ்சள் கலர், சிகப்பு கலர், ரத்த கலந்த மூத்திரம் போவது குணமாகும்
4) சிறுநீரில் விந்து வெளியேறுதல், புரதம் வெளியேறுதல் குணமாகும்
5) இரவு தூங்கிட்டு இருக்கும் போது விந்து வெளியேறுதல் என்னும் சொப்பனஸ்கலிதம் குணமாகும்
6) அடிக்கடி சிறுநீர் போறதும், சிறுநீர் வராமல் இருப்பது , முக்கி சிறுநீர் , வலியுடன் சிறுநீர் போவது குணமாகும்
பல வருசமா குழந்தை இல்லா தம்பதியினர், கணவன் மனைவி இருவரும் இந்த கஷாயம் குடிக்க, ஓரிரு மாதத்தில் புத்திர பாக்கியம் உண்டாகும் , வயது ஆகிடுச்சு, பல லட்சம் செலவு செஞ்சு கிடைக்காதது , இந்த பூவில் கிடைக்குமானு யோசிச்சா, கடைசி வரைக்கும் தனியா யோசிக்க வேண்டியது தான், காய்ச்சி குடிங்கப்பா
முக்கியமான குறிப்பு, ஆண்களுக்கு 18 வயசில் இருந்த வீரியம் வயது ஆக ஆக குரஞ்சிடுச்சுனு , இதுக்கு வழி தெரியாமல் சுத்திட்டு இருப்பான், மாசத்துல 10 நாள் குடிங்கப்பா, மீண்டும் என்றும் அதே வீரியத்துடன் செயல்படலாம்
இவ்வளவு நல்ல விஷயத்தை நீங்க செஞ்சு பயன் பெறனும்னு தான், இந்த பூவை பரிச்சு நோம்பி உருவாக்கி இருக்காங்க , நம் முன்னோர்கள்
சரி, சங்கராந்தி அன்னைக்கு ஆவாரம் பூ வை, கதவு ஜன்னல்ல சொருகுவதால், என்னென்ன நன்மைகள்னு ஆதாரத்துடன், சாஸ்திரம் என்ன சொல்லுதுனு சொல்ல முடியுமா?
தமிழர்களே தமிழர்களே , ஆவாரம் பூவை காய்ச்சி குடிங்க, 21 மேக நோயை வெல்லுங்கள் , குழந்தை குட்டி தாய் தந்தை , தாத்தா பாட்டி என்று மகிழ்ச்சியாக இருங்கள்.
மலச்சிக்கல் பிரச்னை நொடியில் நீங்கும்........
மலச்சிக்கல் பிரச்னைக்காக விலையுயர்ந்த மருந்துகள் எடுத்தும் தீர்வு கிடைக்கலையா? ஆவாரம் பூ இதற்கு ஒரு சிறந்த நிவாரணம் என ஆயுர்வேத டாக்டர்கள் சொல்றாங்க. இரவில் தூங்குவதற்கு முன் அரை ஸ்பூன் ஆவாரம் இலை பொடி, ஒரு சிட்டிகை கறுப்பு உப்பு இவற்றை ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடியுங்கள். வாரத்திற்கு 2 முறை இப்படி செய்து வந்தால் மலச்சிக்கல் பிரச்னை நீங்கும்.....

No comments:
Post a Comment