நம் உள் உறுப்புகளின் அத்தனை பிரதிபலிப்பு உள்ளங்கையில் இருக்கிறது.
Sinus பகுதிகளில் தினம் தோறும் அழுத்தம் கொடுப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி தொந்தரவுகளால் ஏற்படக்கூடிய அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்து கொள்ள முடியும்.
மற்றும் நம் முழு உறுப்புகளுக்கான பிரச்சனைகள் நம் கையை அழுத்தம் கொடுக்கும் பொழுது அந்த இடத்தில் வலி தோன்றும் தொடர்ந்து அந்த இடத்தில் லேசாக அழுத்தம் கொடுத்து அழுத்தம் கொடுத்து வர உள் உறுப்புகளில் ஏற்பட்ட பாதிப்பு நோய்களை நிச்சயம் குணமாக முடியும் இது மருந்தில்லா மருத்துவம் இறைவன் தந்த மகத்தான ஒரு மருத்துவம்.
இலவசமாக முழு உடல் பரிசோதனை உள்ளம் கையை அழுத்துவதால் நமக்கு நாமே நோயையும் தெரிந்து கொண்டு நோயை தீர்க்கவும் முடியும்.
ஆமாம் உள்ளம் கையை அழுத்தும் பொழுது எந்த இடத்தில் வலி இருக்கிறது என்று பாருங்கள் அந்த இடத்தில் மிதமான அழுத்தம் கொடுத்து வாருங்கள் அந்த இடத்திற்கான உள் உறுப்புகளில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் நோயை மருந்தே இல்லாமல் குணமாக்கிக் கொள்ளலாம்.
அதிசயம் தான் ஆனால் உண்மை இறை மருத்துவமான அக்குபஞ்சர் நமக்கு மருந்தே இல்லாமல் நம் உடலை குணப்படுத்திக் கொள்ளும் ஆற்றலை கொடுத்திருக்கிறது வாழ்க வளமுடன் வாழ்க வையகம் நற்பவி...
இது அவசியம் அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் அனைவரும் பலன் பெறட்டும் மருத்துவம் பார்க்க இயலாதவர்களுக்கு மிகவும் பலன் தரக்கூடிய ஒரு விஷயம் செய்து பார்த்தால் தான் அதன் அற்புதம் தெரியும் 

No comments:
Post a Comment