Friday, 6 March 2026

உணது_பாக்கெட் காலியாகும் அளவிற்குத் தர்மம் செய்யாதீர்கள்


 #உணது_பாக்கெட் காலியாகும் அளவிற்குத் தர்மம் செய்யாதீர்கள்..!

முகம் சிவக்கும் அளவிற்கு கோபம் கொள்ளாதீர்கள்..!
குறுக்கு வழிக்குப் போகுமளவிற்கு பொறாமையை வளர்க்காதீர்கள்!
மனம் வலிக்குமளவிற்கு வார்த்தையை விடாதீர்கள்!
அடிமையாகும் அளவிற்கு அன்பைச் செலுத்தாதீர்கள்!
சண்டை உண்டாகுமளவிற்கு விவாதத்தைத் தொடராதீர்கள்!
அமைதியைக் கெடுக்குமளவிற்கு ஆசையைச் சேர்க்காதீர்கள்!
பழி வாங்கும் அளவிற்குப் பகையை வளர்க்காதீர்கள்!
மனம் வெறுக்கும் அளவிற்குச் செயல்கள் செய்யாதீர்கள்!
கண்ணீர் வருமளவிற்கு கவலைப் படாதீர்கள்.
நீங்கள் அடைந்ததெல்லாம்
இறைவன் தந்தப் பரிசு.
நீங்கள் இழப்பதெல்லாம் மற்றவருக்குத் தரும் வாய்ப்பு..!!
நேரங்கள் நேர்மையானவை..!
அதனால் தான் அவை யாருக்கும் காத்திருப்பதில்லை..!!

No comments:

Post a Comment

ஐந்து திருமுகங்களை கொண்ட மண்டைக்காடு பகவதியம்மன்

  ஐந்து திருமுகங்களை கொண்ட மண்டைக்காடு பகவதியம்மன் குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், பெண்களின் சபரிமலை என்ற...