Tuesday, 17 March 2026

பிரேத சாபம்:



பிரேத சாபம்:

பிரச்சனைக்கு என்ன காரணம் என்று தெரியாமலும் அதற்கு தீர்வே கிடைக்காமலும் சில செயல்கள் குழப்பும் இயல்புடையது.
அதற்கு காரணமான பிரேத சாபத்தை பற்றி இப்பதிவில் விரிவாக காண்போம்.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
🛑பிரேத சாபம்
🌹இறந்த நபரை அடக்கம் செய்யும் பொழுது தடுப்பது அல்லது இடஞ்சல் செய்வது
🌹இறந்த நபருக்கு உரிய ஈமகாரியங்களை செய்யாமல் அவரின் வாரிசுகள் புறக்கணிப்பது
🌹இறந்த நபரை இகழ்வது
🌹வருடாந்திர இறப்பு திதி காரியங்களை செய்யாமல் இருப்பது
போன்ற செயல்கள் ஒரு நபருக்கு பிரேத சாபத்தை உருவாக்குகிறது.
🛑பிரேத மரியாதை:
💥பிரேதம் செல்லும் பொழுது எழுந்து நின்று மரியாதை செய்யும் வழக்கமும்
பிரேதத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் வழக்கமும் இதனால் தான் உண்டாகின. 💥
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
🛑பிரேத சாபத்தின் விளைவுகள்:
🌹பிரேத சாபத்தினால் பாதிக்கப்பட்ட நபரின் அதீத உடல் சூடாகி வேர்க்கும்
🌹 அடிக்கடி இரவு நேரத்தில் கூட குளிப்பார்கள்
🌹அதீத தாகமும் பசியும் ஏற்படும்.
🌹 தலைவலி தொடர்கதையாக இருக்கும்.
🌹வயிற்று வலி ஏற்படும்
🌹 பயமும் கோபமும் எரிச்சலும் வரும்.
🌹சிந்திக்க இயலாமல் குழம்பிய மனநிலையில் இருப்பார்கள்.
🌹இயல்பான நிலையில் இருக்க மாட்டார்கள்.
மேலே சொல்லப்பட்ட விபரத்தில் இரண்டிற்கு மேற்பட்ட நிலை ஒரு நபருக்கு இருந்தால் அவர் பிரேத சாபத்தால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்று அறியலாம்.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
💥பிரசன்னம் பார்க்கவும்
💥கண்டறிய இயலாத
பிரச்சனைகளை கண்டறியவும்,

No comments:

Post a Comment

#பிரபஞ்சத்தின்ரகசியம்:

  #பிரபஞ்சத்தின்ரகசியம் : நீ எதை விதைக்கிறாயோ, அதையே அறுவடை செய்வாய்! ​இந்த உலகம் ஒரு பெரிய #கண்ணாடி . நீ எதைக் காட்டுகிறாயோ, அதையே அது பிரத...