ஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன்

Monday, 23 September 2019

தஞ்சை பெரிய கோயில் கட்டி முடிக்க பட்டு குட முழுக்கு

தஞ்சை பெரிய கோயில் கட்டி முடிக்க பட்டு குட முழுக்கு கும்பாபிஷேகத்துக்கு நாளும் குறிக்கப்பட்டு விட்ட நேரம் அது...
கோயில் எதிர்பார்த்தபடி நல்லபடியாய் கட்டி முடிக்க பட்ட சந்தோசத்துல ராஜா ராஜா சோழன் நிம்மதியா தூங்கும் போது... கனவுல இறைவன் ஆன பரமசிவன் அவன் முன்னே எழுந்தருளினார்.
'ராஜா ராஜா!' என்றழைக்க...
ராஜா ராஜா சோழன், "இறைவா என் பாக்கியம் என்னவென்று சொல்வது... தாங்கள் எனக்கு காட்சி தந்தது நான் செய்த பாக்கியம்...
தங்களுக்கு நான் கட்டிய கோயில் எப்படி இருக்கிறது?... இந்த ஊரிலே எல்லோரும் வியந்து பார்க்கும் மிக பெரிய கோயிலாக கட்டியுள்ளேன்... அதற்க்கு 'தஞ்சை பெரிய கோயில்' என்று பெயர் சூட்ட போகிறேன்... மகிழ்ச்சி தானே தங்களுக்கு?" என்று கேட்டான் ஆனந்தமாக.
இறைவன் சிரித்து கொண்டே, "ம்ம்ம் மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம்... ஒரு மூதாட்டியின் காலடி நிழலின் கீழ் யாம் மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம்..." என்று கூறி மறைந்தார்.
ராஜா ராஜனின் கனவும் கலைந்தது.
விழித்தெழுந்த ராஜா ராஜன் தான் கண்ட கனவை பற்றி மறுநாள் அரசவையில் கூறி அந்த கனவுக்கு விளக்கம் கேட்டான்.
யாருக்கும் பதில் தெரியவில்லை.
பின் நேராக கட்டி முடிக்க பட்ட தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்றான்.
கோயில் சிற்ப்பியிடம் தான் கண்ட கனவை கூறி விளக்கம் கேட்டான்.
சிற்பி தயங்கியவாறே, "அரசே கடந்த மூன்று மாதங்களாக மோர் விற்கும் வயதான ஒரு ஏழை மூதாட்டி தினமும் மத்திய வேளையில் இங்கு வருவார்... ஏழ்மை நிலையில் இருந்தாலும் தன் பங்குக்கு இந்த கோயிலுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணி தான் விற்கும் மோரில் பாதியை காசுக்காகவும், பாதியை இந்த கோயிலுக்காக வேலை செய்யும் எங்களுக்கு குடிக்க இலவசமாக கொடுப்பார்... நாங்கள் காசு கொடுத்தாலும் வாங்க மறுத்து விடுவார்.
எதோ இந்த ஏழை கிழவியால் இந்த கோயிலுக்கு செய்ய முடிந்த தொண்டு என்று கூறி காசு வாங்க மறுத்திடுவார்.
இப்படி இருக்கும் போது போன வாரத்தில் ஒரு நாள், ஆலய சிற்பங்களின் எல்லா வேலையும் முடித்த எங்களுக்கு இறைவனின் கருவறையின் மேலிருக்கும் கல்லை மட்டும் சரி செய்யவே முடியவில்லை... நாங்களும் அதன் அளவை எவ்ளவோ முயற்சி செய்து அளவெடுத்து வைத்தாலும் ஒன்று கல் அளவு அதிகமாக இருந்தது அல்லது குறைவாக இருந்தது.
எங்கே ஆலய பணி நடக்காமல் போய்விடுமோ என்று நாங்கள் கவலையுடன் இருந்தோம்...
அப்பொழுது இந்த மோர் விற்கும் மூதாட்டி வந்து மோர் கொடுத்து கொண்டே, 'ஏன் கவலையாய் இருக்குறீர்கள்?' என்று கேட்டார்கள். நாங்களும் கல் சரி ஆகாத விசயத்தை சொன்னோம்.
அதற்க்கு அவர்கள் என் வீட்டு வாசற்படியில் பெரிய கல் ஒன்று உள்ளது... நான் அதை தான் என் வீட்டுக்கு வாசற்படி போல் வைத்துள்ளேன். அதை வேண்டுமானால் எடுத்து பொருத்தி பாருங்கள் என்றார். நாங்களும் நம்பிக்கை இல்லாமல் அந்த மூதாட்டி சொன்ன கல்லை எடுத்து வந்து பொருத்தினோம்...
என்ன ஆச்சிரியம்! கருவறையின் மேற் கூரைக்கு அளவெடுத்து வைத்தது போல் மிக சரியாக இருந்தது.
அதைதான் இறைவன் தாங்களுக்கு உணர்த்தி இருப்பார் என்று அடியேன் நினைக்கிறன்... என்றான் சிற்பி.
இதை கேட்டதும் ராஜா ராஜனுக்கு எல்லாம் புரிந்தது...
எவ்வளவு பொருள் செலவு செய்து கோயில் கட்டினாலும் இறைவன் நேசிப்பது அன்பான ஒரு ஏழையின் பக்தியை தான்.
ஆரவாரமாக பொருள் செலவு செய்து நான் கோயிலை கட்டினாலும், அமைதியாக ஏழ்மை நிலையிலும் அந்த மூதாட்டி விற்க இருந்த மோரை கோயில் திருப்பணி செய்வோருக்கு அர்ப்பணித்தாரே..."
என்று கண்ணீர் மல்கி...
பின் சுதாரித்து தன் அமைச்சரை அழைத்து, "அமைச்சரே கும்பாபிஷேகம் நடக்கும் நன்னாளில் அந்த மூதாட்டியை அரண்மனைக்கு அழைத்து வாருங்கள்... நான் வெண்குடை ஏந்தி அந்த அம்மையாரை வைத்து கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யுங்கள்...
இந்த கோயில் கட்டியது அந்த அம்மையார் தான்... நான் அல்ல...
இதற்கு இறைவனே சாட்சி என்றான்.#ஓம்நமசிவாய அன்பே சிவம் நன்றி நன்றி.
Image may contain: one or more people and people standing
Image may contain: cloud, sky and outdoor
Image may contain: people standing and outdoor
2020
3 Shares
Like
Comment
Share
Comments
V Shanmuga Raj

at September 23, 2019
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

No comments:

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

நீண்டநாள் நல் ஆயுளோடு வாழ ரகசிய உணவு(மருந்து).......

 நீண்டநாள் நல் ஆயுளோடு வாழ ரகசிய உணவு(மருந்து)....... . இதய பிரச்சினைகளுக்கு, (ரத்தக்குழாய் அடைப்பு, ஹார்ட் ஹட்டாக், பை பாஸ் சர்ஜரி, ஓப்பன்...

  • குழந்தைக்கு முடி எடுக்கக்கூடாத காலம்
                                    எங்களின் ஆன்லைன் சேவை -  http://astroav.in/                             குழந்தைக்கு முடி எடுக்கக்கூடாத க...
  • ஆத்துப்பொள்ளாச்சிஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன் திருக்கோவிலை உலகம் உற்று நோக்கிறது!!!
    ஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன் திருக்கோவிலை உலகம் உற்று நோக்கிறது!!! ஸ்ரீ   ஆனந்தாய்பேச்சியம்மன்   (எங்கும் இல்லாத ஏழு கலசம்) '...
  • உடல்கட்டு மந்திரம்
                                                  எங்களின் ஆன்லைன் சேவை -  http://astroav.in/        உடல்கட்டு மந்திரம் நாம் பல்வேறு...

கும்பாபிஷேகம்

  • Home

About Me

sriannathaipechiamman
View my complete profile

Report Abuse

Labels

  • https://en.wikipedia.org/wiki/User_talk:Annathaiamman/sandbox#.E0.AE.AA.E0.AE.95.E0.AF.8D.E0.AE.A4.E0.AE.95.E0.AF.8B.E0.AE.9F.E0.AE.BF.E0.AE.95.E0.AE.B3.E0.AF.87

Blog Archive

  • ►  2026 (567)
    • ►  March (7)
    • ►  February (134)
    • ►  January (426)
  • ►  2025 (472)
    • ►  December (284)
    • ►  November (128)
    • ►  October (25)
    • ►  September (9)
    • ►  August (3)
    • ►  July (3)
    • ►  June (1)
    • ►  May (3)
    • ►  April (1)
    • ►  March (5)
    • ►  February (1)
    • ►  January (9)
  • ►  2024 (33)
    • ►  December (5)
    • ►  November (7)
    • ►  October (2)
    • ►  September (1)
    • ►  August (5)
    • ►  July (6)
    • ►  June (2)
    • ►  May (2)
    • ►  April (3)
  • ►  2023 (31)
    • ►  December (1)
    • ►  August (4)
    • ►  July (2)
    • ►  June (8)
    • ►  May (6)
    • ►  April (2)
    • ►  March (1)
    • ►  February (1)
    • ►  January (6)
  • ►  2022 (58)
    • ►  December (1)
    • ►  November (3)
    • ►  October (2)
    • ►  September (2)
    • ►  August (4)
    • ►  May (12)
    • ►  April (21)
    • ►  March (9)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2021 (23)
    • ►  May (15)
    • ►  April (6)
    • ►  March (1)
    • ►  January (1)
  • ►  2020 (14)
    • ►  August (1)
    • ►  May (4)
    • ►  February (3)
    • ►  January (6)
  • ▼  2019 (305)
    • ►  December (8)
    • ►  November (15)
    • ►  October (32)
    • ▼  September (96)
      • கொலு வைப்பது எதற்காக ?பயன்கள் ? நவராத்திரி பற்றிய ...
      • அற்புதம் செய்யும் உப்பு!
      • பஞ்சகவ்ய ரகசியங்கள்!
      • ஒவ்வொரு மாதமும் அமாவாசை
      • தாய்பால் சுரக்க மருத்துவ குறிப்புக்கள்
      • மஹா பரணி
      • ஆறுதலே கூற முடியாத சில கஷ்டங்களுக்கு நிச்சயமாக அழு...
      • பக்குவம் என்ற தலைப்பில் கவியரசர் கண்ணதாசன் அசத்தலா...
      • என்னப்பன் அல்லவோ
      • ஊக்குவிக்கற வனை ஊக்குவிக்க ஆளிருந்தால் தேக்கு விப்...
      • உமீழ்நீர்_உயிர்நீர்...
      • மகாபாரதப் போரில் ஒரு நிகழ்வு....
      • #கந்த_குரு_கவசம்
      • முருகனுக்கு வேல் ஆயுதமாக
      • நற்பண்பு இல்லாத பக்திக்கு பயனில்லை!
      • #தர்மசங்கடம்?
      • *பிரதோஷத்தில் எத்தனை வகைகள்*
      • பீமனும் அனுமனும்
      • ஒரு ரோஜா செடி
      • தர்ப்பணம், சிராத்தம் தகவல்கள் !
      • திருவண்ணா மலை சிறப்புகள்
      • சிவபுராணத்தில் மறைந்துள்ள சிவயோக ரகசியம்.
      • *ஸ்ரீ சப்தகன்னியர்*
      • #வாராகியை_ஏன்_இரவு_நேரத்தில் #வழிபாடு_செய்ய_வேண்டு...
      • பெண் தெய்வங்களை மாத_பௌர்ணமியில் வழிபடுவது_சிறப்பு
      • #திரௌபதி
      • தீராத_நோய்களையும் #தீர்த்து #வைக்கும்_திருவாசி —
      • விபூதியை எங்கெங்கு பூசலாம்? நன்மைகள் என்னென்ன?
      • *தோஷங்களை நீக்கும் அற்புதங்கள் நிறைந்த பழமையான குர...
      • "திருப்பதி பெருமாள் தாடையில் பச்சைக் கற்பூரம் வைப்...
      • *பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது?*
      • மாப்பிள்ளையா, பெண்ணா என கண்டறிந்து மனமுடியுங்கள்...
      • *கோயில்களில் உள்ள துவார பாலகர்கள் யார்?*
      • கண்ணீருடன் எல்லா தாயுக்கும் சமர்ப்பனம்...
      • இறந்த அர்ஜுனன்.
      • கே.பி சுந்தராம்பாள் தமிழகம் மறக்க முடியாத பெயர்.
      • எண்ணம் போல் வாழ்க்கை
      • கணபதி ஹோமம்:
      • தஞ்சை பெரிய கோயில் கட்டி முடிக்க பட்டு குட முழுக்கு
      • பலி பீடத்தை தொட்டு வணங்கினால் தோஷம்
      • *மனம் ஒரு குரங்கு*
      • செல்வம் பெருக ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம்
      • நாம் நம்மை திருத்திக் கொள்ள வேண்டிய விஷயங்கள்.
      • கிருஷ்ண நாமத்தால் சோறு கிடைக்குமா?
      • சிவனின் ஐந்து சபைகள்
      • கும்பகோணம் கோயிகள் 62.
      • வழிபாடு! #ஒரு #எச்சரிக்கை!*
      • *புலம்பாத மனிதன்...* *யார் இருக்கிறான்...?*
      • அணுவும் ஆன்மீகமும்
      • புரட்டாசி ஸ்பெஷல் !
      • யானையின் சுவாச நிலைக்குண்டான ஆற்றலைப் பற்றி ஈஸ்வரப...
      • புண்ணியம் தரும் புனித புரட்டாசி
      • கடவுள் படையலை சாப்பிடுவாரா?
      • மனைவியின் மதிநுட்பம்
      • #ஏவல்_பில்லி_சூனியம், #கண்_திருஷ்டி #பாதிப்பிலிர...
      • #கோமாதா_பற்றிய_40
      • #உறக்கத்தின்_கனவு_பலன்கள் ...
      • 🙏சிவபெருமான் பற்றிய 182 அரிய தகவல்கள்
      • *கூட்டுக் குடும்பம் மலரட்டும்*
      • ஞானக்கதைகள்
      • #ஹோம_குண்டங்களில் #போடப்படும்_காசுகளை #எடுக்கலாமா..?
      • *யார் சுகவாசி
      • மரணத்தை மறக்காதே
      • ஓணம்பண்டிகை
      • வேண்டாம் இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் ...
      • காஞ்சிப் பெரியவர்கள் ஒன்று கூறியிருக்கிறார்கள்:
      • காஞ்சி மகானின் அருளமுதம்!
      • *காமாட்சி விளக்கு மகிமையும் சிறப்பும்
      • நோயின்றி
      • பரிகாரம் என்றால் உண்மையில் என்னவென்று தெரியாதவர்கள...
      • கீதையில்_மனித_மனம்
      • அறுபத்து மூன்று நாயன்மார்கள் செய்த சிவதொண்டு யாது ?
      • கோவிந்தன்
      • சட்டம் ஏழைக்கு சவக்குழி பணக்காரனுக்கு நந்தவனம்
      • தண்ணீர் எப்படி குடிக்க வேண்டும்:
      • உறக்கத்திலே வருவதல்ல கனவு. உன்னை உறங்கவிடாமல்
      • 33 முத்துக்கள்
      • தமிழ்நாட்டில் அமைந்துள்ளன
      • கண்ணப்ப நாயனாரின் இறைப்பற்று
      • கலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள் !!
      • ''ஸ்ரீ நிவாசா உனக்கு காரைக்கால் அம்மையார் சரிதம் த...
      • தியானம் எளிய விளக்கம்:
      • கடவுள் இருக்கிறாரா?
      • தெரியாத அதிசயங்கள்:
      • மஹாளய அமாவாசை ஏன் இவ்வளவு முக்கியம்?!
      • #திருஷ்டிசுற்றிபோடுதல்
      • #என்றுமே_வற்றாத_செல்வம்_உங்கள்
      • பூஜைக்கு அருகம்புல்லை
      • ஸ்ரீசுப்ரமணிய_யந்திர_ரகசியம்
      • விநாயகரைப்பற்றி🌿🌼 தெரியாத ரகசியமும்
      • கண்ணப்ப நாயனார்_
      • இதை சேமித்து வைத்து, அடிக்கடி படியுங்கள்.
      • பூர்வ_ஜன்மவினை...
      • *பெருமாள் கோயிலுக்கு சென்று திரும்பும் போது
      • கர்ணணின் கடைசி பயணம்:
      • இந்த_உடலை_விட்டு உயிர்_பிரியும்_வாசல்கள் 1_to...
    • ►  August (19)
    • ►  July (66)
    • ►  June (5)
    • ►  May (18)
    • ►  April (3)
    • ►  March (17)
    • ►  February (13)
    • ►  January (13)
  • ►  2018 (276)
    • ►  December (21)
    • ►  November (10)
    • ►  October (45)
    • ►  September (17)
    • ►  August (26)
    • ►  July (5)
    • ►  June (40)
    • ►  May (28)
    • ►  April (10)
    • ►  March (23)
    • ►  February (19)
    • ►  January (32)
  • ►  2017 (493)
    • ►  December (6)
    • ►  November (4)
    • ►  October (20)
    • ►  September (5)
    • ►  July (41)
    • ►  June (109)
    • ►  May (140)
    • ►  April (101)
    • ►  March (54)
    • ►  February (13)
Watermark theme. Powered by Blogger.