Sunday, 11 June 2017

இனி கோவில்களில் நமது நட்சத்திரம் ,கோத்திரம் கேட்கும்போது



      இனி கோவில்களில் நமது நட்சத்திரம் ,கோத்திரம் கேட்கும்போது


நமது நட்சத்திரம்,நட்சத்திரகோத்திரம் சொல்லி அர்ச்சனைசெய்து வாழ்வில் வளம் பெறுவோம்*
அசுவினி  ,பரணி,கார்த்திகை,ரோகினி  --மரீசி ரிஷிகோத்திரம்,
மிருகசீரிடம்,திருவாதிரை,புனர்பூசம்,பூசம்--,அத்திரி ரிஷிகோத்திரம்
ஆயில்யம்,மகம்,பூரம்,உத்திரம்--வசிஷ்டரிஷிகோத்திரம்,
ஹஸ்தம்,சித்திரை,சுவாதி,விசாகம்--ஆங்கிரச ரிஷிகோத்திரம்,
அனுசம்,கேட்டை,மூலம்,பூராடம்--புலத்தியர் ரிஷிகோத்திரம்,
உத்திராடம்,திருவோணம்,அவிட்டம்--புலகர் ரிஷிகோத்திரம்,

சதயம்,பூரட்டாதி,உத்திரட்டாதி,ரேவதி--பிருகு ரிஷிகோத்திரம்,

No comments:

Post a Comment

*கர்மா தடம் மாறாது !!*

*கர்மா தடம் மாறாது !!* *ஒரு மரத்தடியில் பார்வையற்றவன் ஒருவன் அமர்ந்திருந்தான் ! எதிரில் ஒரு தட்டு ! அதில் சில நாணயங்கள் ! அந்தப் பக்கம் வருவ...