Wednesday 17 October 2018

தமிழ்நாட்டில்தான் உள்ளது...!

                                                            தமிழ்நாட்டில்தான் உள்ளது...!


தெரிந்து கொள்வோம் ! புரிந்து கொள்வொம் !
🌸இந்துசமயம்_
உருவான இடம் : தமிழ்நாடு_தென்னாடு..
🌸இந்து சமயத்தின் ஏழு பெரும் பிரிவுகள் :
சைவம் )
சாக்தம் )
வைஷ்ணவம் )
காணாபத்யம் )-இந்துமதம்
கெளமாரம் )
செளரம் )
ஸ்மார்த்தம் )
🌸சைவத்தின் முழுமுதற் தெய்வமான சிவ கோவில்களில் 283 இல் 276 தமிழ்நாட்டில் தான் உள்ளது...!
🌸வைணவத்தின் 108 வைணவ திவ்ய தேசத்தலங்களில் 96 தமிழ்நாட்டில்தான் உள்ளது...!
🌸கெளமாரத்தின் 21 முருகன் கோவில்களில் 18 கோவில்கள்அ தமிழ்நாட்டில்தான் உள்ளது...!
🌸கானாபத்தியத்தில் அஷ்ட கணபதிகள் கோவில்கள் அனைத்தும் தமிழ்நாட்டில்தான் உள்ளது..!
🌸செளரத்தில் சூரியனை தெய்வமாக தைப்பொங்கல் தினத்தன்று வழிபடுவது தமிழ்நாட்டில் தான்...!
🌸சாக்தத்தில் பராசக்தி நவதுர்க்கை கோவில்கள் அம்மன் கோவில்கள் பெண் தெய்வங்களுக்கு கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில்தான்...!
🌸இந்து சமயத்தின் கிளை இணை துணை சமயங்களான சமணம் , புத்தம் உருவானதும் தமிழ்நாட்டில்தான்.
🌸மேற்கண்ட ஏழு
பெரும் பிரிவு தெய்வங்
களையும் ஒட்டுமொத்த இந்துக்களாக வணங்கும் ஸ்மார்த்தர்கள் இருப்பதும் தமிழ்நாட்டில் தான் .
🌸பதிணெட்டு சித்தர்
கள் தோன்றி, வாழ்ந்து, ஜீவ சமாதி அடைந்ததும் தமிழ்நாட்டில்தான்...
🌸ஆழ்வார்கள், நாயன்
மார்கள் தோன்றி வாழ்ந்து முக்தி அடைந்தது தமிழ்நாட்டில்தான்.
🌸 பஞ்சபூதகோவில்
களில் நிலம் ,நீர் , ஆகாயம் , நெருப்புக்கான ஸ்தலங்கள் இருப்பது தமிழ்நாட்டில்தான்.
🌸நவக்கிரக கோவில்கள் அனைத்தும் இருப்பது தமிழ்நாட்டில்தான்.
🌸12 ராசிகள் மற்றும்
27 நட்சத்திரங்களுக்
கான கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில்தான்.
🌸சப்தவிடங்க ஸ்தலங்கள் இருப்பது தமிழ்நாட்டில்தான்.
🌸இந்து பண்பாட்டின் அடையாளமே
தமிழ்நாடு தான் !!!!!
🌸இந்து பண்பாட்டின் வாழ்வியல்முறையே தமிழ்நாடு தான் !!!!!
🌸இந்து பண்பாட்டின் மருத்துவமான
இயற்கைசித்தமூலிகை மருத்துவம் உருவானதே தமிழ்நாடு தான் !!!!
🌸இந்து பண்பாட்டின்
இயற்கைவேளாண்மை தோன்றி செழித்தோங்கியது தமிழ்நாட்டில்தான் !!!!
இப்பொழுது அனைவரும் புரிந்துணர்வு செய்து கொள்ளவேண்டியது :::
🌸தமிழ்நாடு முழுக்க முழுக்க ஆன்மிகபூமி !!!!
தென்னாடுடைய_சிவனே_போற்றி !
🌸எந்நாட்டவர்க்கும்_
இறைவா_போற்றி !
ஓம் நமசிவாய சிவாயநம ஓம். நமஸ்காரம். 🙏

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...