Wednesday 22 March 2017

யார் பின்னால நாம் செல்லலாம்

                யார் பின்னால நாம் செல்லலாம்

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/



யார் பின்னால் போக வேண்டும்யாருக்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்கவேண்டும் என்று சாஸ்திரம் சில விதிகளைச் சொல்லியிருக்கிறது.
பஞ்சமகா யக்ஞம் எனப்படும் ஐந்து வகை யாகங்களை தவறாமல் செய்யும்ஒரு வேதியர் வந்தால் அவருக்கு வழிவிட்டு பின்னால் செல்ல வேண்டும்.
*கர்ப்பவதி வந்தால் அவளுக்கு வழிவிட்டு பின்னால் போ.
*பசுக்கள் பின்னால் வந்தால்அதற்கு வழிவிட்டு பின்னால் போ.
யானை பின்னால் வந்தால்அதை முதலில் விட்டு பின்னால் நட.
*தலையில் கனமான பொருளை எடுத்துக் கொண்டு ஒருவர் பின்னால்வந்தால்அவருக்கு வழிவிட்டு தொடர்ந்து செல். 
இவற்றில் பசுக்களின் பின்னால் சென்றால்அதன் பாததூளி (தூசுநம் மீதுபட்டு உடல் சுத்தம்பேச்சில் சுத்தம்மனச்சுத்தம் ஏற்படுவதாக ஐதீகம்

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...