Tuesday, 21 March 2017

வடக்கே தலை வைத்து ஏன் படுக்க கூடாது

    வடக்கே தலை வைத்து ஏன் படுக்க கூடாது


வடக்கே தலை வைத்து ஏன் படுக்க கூடாது
பூமியின் வடதுருவத்திற்கு காந்த சக்தி அதிகம்.
அதனால் வடக்கு நோக்கி படுத்தால் காந்த
சக்தி முளையை தாக்கும். குழம்பிய
மனநிலை உருவாகும். ஆழ்ந்த தூக்கம்
உண்டாகாது. 


தூக்கம் கெடும்போது உடல்நலம்
பாதிக்கும்.


மனிதனின் உயிர் பிரிந்ததும்
வடக்கு நோக்கி படுக்க வைப்பது மரபு.

சமண

சமயத்தில் ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர்
உயிரை விட எண்ணினால், ‘வடக்கிருத்தல்என்ற
விரதத்தை மேற்கொள்வர்

நட்புக்கு இலக்கணம் வகுத்த பிசிராந்தையாரும்
கோப்பெருஞ்சோழனும் வடக்கிருந்து உயிர்
விட்ட செய்தியை பழந்தமிழ் இலக்கியம்
கூறுகிற்து

No comments:

Post a Comment

நீண்டநாள் நல் ஆயுளோடு வாழ ரகசிய உணவு(மருந்து).......

 நீண்டநாள் நல் ஆயுளோடு வாழ ரகசிய உணவு(மருந்து)....... . இதய பிரச்சினைகளுக்கு, (ரத்தக்குழாய் அடைப்பு, ஹார்ட் ஹட்டாக், பை பாஸ் சர்ஜரி, ஓப்பன்...