Thursday 13 July 2017

ஆவணி 15 வியாழக்கிழமை


ஆத்துப்பொள்ளாச்சி  ஸ்ரீ ஆனந்தாய்பேச்சியம்மன்

மஹா கும்பாபிஷேகம் விழா

                                                                                     திருக்கோவில் நிதியுதவி





அன்புடையீர்..,

                 
 (நாள்:  ஆவணி 15 வியாழக்கிழமை 31.08.2017) 

பக்த கோடிகளை இறையருட்செல்வர்களே, அருள் நிறைச் சான்றோர்களே, ஆத்துப்பொள்ளாச்சி எழில் தவழ்ந்து கொஞ்சும் நதிசாரலில் பூவும் காவும் விரித்து பொங்கி வரும் ஆழியார் நதிக்கரையில் ஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன் மஹா கும்பாபிஷேகம் விழா நடைபெற வண்ணம் உள்ளதால் பக்த கோடிகள் அனைவரும் தங்களால் இயன்ற பொருள் உதவி மற்றும் நிதியுதவி  அளித்தது சக்தி வாய்ந்த ஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன் அருள் ஆசியனை பெறுப்படி வேண்டி விரும்பி கேட்டுகோள்கிறோம்


ஆழிசூழ் உலக மெல்லாம் அமைதிமேவ
ஆகாத பகை யொழிந்து  அன்புண்டாக
ஆராத கவலை பிணி அகன்று போக
ஆக்கமொடு மக்கள் குலம் அழகாய் வாழ
ஆண்டவனை வேண்டுதல் செய்து அருளைநாடி
ஆனந்தாய் பேச்சியம்மன் தவநிலையை அணுகுவோமே


இதுநாள் வரையிலும், இனிமேலும்
அன்னதானம் செய்ப்பவர்க்கு
பொன்னுலகமே பொருந்தும்
நன்மைகள் பல உண்டாகுமே - தருமதேவி
தன்னிடங் குடி இருக்குமே


இச்செய்தி அறிந்து  உதவிகள் செய்தவர்கள் மற்றும்
செய்கின்றாவர்களுக்கும்  

  நன்றி !!  நன்றி !!  நன்றி !! 


.


வழி தடம்




லட்ச அர்ச்சனை நடைபெறும்


இந்த வருட குரு பெயர்ச்சி , சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி  

தகவல் தொடர்புக்கு 


9 9 9 4 1 - 5 0 6 5 8

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்


கோபுர தரிசனம், பாப விமோசனம்

லட்ச அர்ச்சனை

#பிரச்சனைகளை_தீர்க்கும்_#கடன்_தொல்லைகள்_தீர்க்கும்  #மன_நோய்_அகற்றும்மன வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதியர்                       ஒன்று சேர     நம் வீட்டில் திருமணம் ஏதாவது பிரச்சினை காரணமாக தடைபட்டுகொண்டே செல்கிறதே இதற்கு தீர்வு       தீரா நோய்கள் தீர்க்கும்      செல்வம் பெற 

#சங்கடங்கள்_தீர்க்கும்  கல்விச் செல்வம்வழிபட வேண்டிய திருத் தலம்

#அற்புத_ஆலயம்


உங்கள் பூர்வ ஜென்ம ,கர்ம வினைகள் நிச்சயம் அகலும்.

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...