Sunday 5 February 2017

ஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன்

                                        

 ஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன்
திருக்கோவில் 


உருவ மற்ற  தெய்வம் 
அனைவருக்கும் குலதெய்வம்

எண்ணத்தில் ஆனந்தாய்பேச்சியை 
நினைத்தாள் எடுத்தகாரியம் 
வெற்றியாகும்


 இந்த கோயில் பஞ்ச பூத சக்திகளையும் பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடத்தில் கோவில் அமைத்துள்ளது அற்புதமான ஸ்தலம் உலகம் போற்றும் ஆன்மிக ஞானிகள் சிறந்த ஜோதிடர்கள் ,குருமார்கள், சிவாச்சாரியார்கள், வழிபாடு செய்த பெருமை உடைய ஸ்தலம் இதன் சிறப்புக்களை சொல்லிலோ எழுத்திலோ அடங்காதவை....

          பிரிந்து வாழும் தம்பதியர் மனம் மாறி இணைந்து வாழ்வார்கள், திருமண தடைகள் நீங்கும், குடும்ப பிரச்னைகள்,குழந்தை பாக்கியம், தொழில் விருத்தி, பிரம்மஹத்திதோஷம் , நாகதோஷம் , கண் திருஷ்டி, கிரகதோஷங்கள், அகலும், தீவினைகள் அண்டாது, செய்வினை தோஷங்கள், பூர்வ புண்ணிய சாபங்களும், அடிக்கடி பாம்பை நிஜத்திலோ, கனவிலோ பார்பவர் செல்வ வளம் இல்லாதவர்கள், வாழ்க்கையில் எல்லாவற்றிலும் தடையினை சந்தித்து வருபவர்கள் யாவருக்குமே லட்ச அர்ச்சனை மூலம் தீர்வு காணலாம்

   நீண்ட ஆயுள்,நிறைந்த புகழ்,நோயற்ற வாழ்க்கை,எதற்கும் கலங்காத மனவலிமை,தடங்கலில்லாத வாழ்க்கை,அன்புள்ள கணவன் மனைவி, வெற்றி வீரத்துடன் வாழ்வும் சகல ஐஸ்வர்யாக்களும் கிடைக்க லட்ச அர்ச்சனை நடைபெறவுள்ளது.


லட்ச அர்ச்சனை தொடர்புக்கு

            
          திருகோவிலில்செயலார் ஜோதிடமாமணி, ஜோதிடவிசாரத், 
              ஜோதிடத்னா பிரசன்ன திலகம் திருப்பூர் மாவட்ட 
                    தேவசாரஜோதிட சங்கத்தின் தலைவர் 
                              ஜோதிஷஆதித்யா,
                  திரு A.V. சம்பத் [எ] சண்முகராஜ் தம்பிரான் ஜி 
                              செல்:+91 99941-50658


அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் மற்றும் 
அன்னதானத்திற்குத் தேவையான பொருள் உதவியும் 
நிதி உதவியும் தாராளமாக தந்து 
உதவிட வேண்டுகின்றோம்.




BANK DETAILS 
SRI ANANTHAI PECHIAMMAN THIRUKOVIL
A/C NO: 32489194376
IFS CODE : SBIN0000935
TIRUPUR TAMILNADU- 641 601.

                                                          
                                                                                                                                                   


                                                                                                                       A.V. சம்பத் [எ] சண்முகராஜ்

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...