Thursday, 29 January 2026

#தமிழ்நாட்டில்_ஶ்ரீசக்கரங்கள்_உள்ள_கோவில்கள் #மற்றும்_அதன்_வகைகள்...


 #தமிழ்நாட்டில்_ஶ்ரீசக்கரங்கள்_உள்ள_கோவில்கள் #மற்றும்_அதன்_வகைகள்...

1. #சிதம்பரம் - இரகசியம் இடம் - திருவம்பலச்சக்கரம் எனும் சிதாகாச சக்கரம்
2. #திருக்கடையூர் - காலசம்ஹார மூர்த்தி சன்னதி -மிருத்யுஞ்ஜய யந்திரம்
3. #திருவானைகாவல் - அகிலேண்டேஸ்வரி செவியின் தாடங்கள் - ஸ்ரீசக்கரம்
4. #மாங்காடு - மூலக்காமாட்சி - மூலிகைகளான அர்த்தமேரு
5. #விழுப்புரம் - அனந்தபுரம் தண்டாயுதபாணி - ஸ்ரீசக்கரம்
6. #காஞ்சிபுரம் - காமாட்சியம்மன் - ஸ்ரீசக்கரம்
7. #திருத்தணி - முருகன் பாதம் - சடாட்சரச் சக்கரம்
8. #திருப்போரூர் கந்தசாமி - ஸ்ரீசக்கரம்
9. #கங்கைகொண்ட_சோழபுரம் - 8 கோள்கள்- 12 ராசிகள்- கமலயந்திரம்- சூரியசக்கரம்
10. #திருச்செந்தூர் - முருகன் மார்பில் - ஷடாட்சரம்
11. #திருவாரூர்- தியாகராஜர்மார்பு - ஸ்ரீசக்கரம்
12 . #சிதம்பரம் - அன்னாகர்ஷண யந்திரம்.
13. #கொல்லூர் மூகாம்பிகை - ஸ்ரீசக்கரம்,
14. #திருவிடைமருதூர் - ஸ்ரீசக்கரம்,
15. #திருவொற்றியூர் - ஸ்ரீசக்கரம்,
16. #விழுப்புரம் - ஸ்ரீசக்கரம்
17. #காருகுடி - திடசிந்தனை - காலசக்கரம்
18. #வெள்ளலூர் - திருக்காமேஸ்வரர் சன்னதி - சிவபோக சக்கரம்
19. #பூந்தமல்லி வைத்தீஸ்வரன் கோவில் - ஸ்ரீ சக்கரம், ஸ்ரீ சுப்ரமணிய சக்கரம், ஸ்ரீ ஷண்முக சக்கரம்
20. #கும்பகோணம்- மாயவரம் பாதையில் உள்ள பாஸ்கரராயபுரம் ஆனந்தவல்லி அம்மன் முன்பு - ஸ்ரீசக்கரம்
21. #புதுக்கோட்டை புவனேஸ்வரி தேவி ஆலயம் - மகாமேரு
22. #தாம்பரம் மாடம்பாக்கத்தில் உள்ள தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் தேனுகாம்பாள் சன்னதி - ஸ்ரீ சக்கரம்
23. #புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் - மாரியம்மனின் முன்பு - ஸ்ரீசக்கரம்
24 - #திருவல்லிக்கேணி காம கலா காமேஸ்வரி சன்னிதி - ஸ்ரீசக்கரம்
25. #சென்னை ஸ்ரீ காளிகாம்பாள் ஆலயம் - அர்த்தமேரு சக்கரம்.

No comments:

Post a Comment

*கல்யாணமாம் கல்யாணம்*

 *கல்யாணமாம் கல்யாணம்* முப்பது வருஷத்துக்கு முன்னால ஒரு கல்யாணவீட்டுக்கு போனோம்னா... ஆண்கள் அமர்வதற்கு இரும்பு சேர் அல்லது மர சேர் போடப்பட்ட...