Friday, 30 January 2026

இந்த 7 பொருட்கள் உங்க வீட்டில் இருக்கா…?


 இந்த 7 பொருட்கள் உங்க வீட்டில் இருக்கா…?

அப்படின்னா பணம், அமைதி, நல்ல செய்தி… எல்லாமே மெதுவா விலகிக்கிட்டு இருக்கும்.
பல பேருக்கு காரணமே தெரியாம கஷ்டம் வருது…
ஆனா காரணம் வீட்டுக்குள்ளேயே இருக்குனு தெரியுமா?
முழுசா படிங்க… முக்கியம்.
நம்ம முன்னோர்கள் "வீடு ஒரு உயிர்” னு சொன்னாங்க.
அதுக்குள்ள வைக்குற ஒவ்வொரு பொருளும்
சக்தியை கூட்டும்
அல்லது சக்தியை குடிக்கும்.
இந்த பொருட்கள் வீட்டில் இருந்தா
பணம் நிக்காது…
சண்டை, மனஅமைதி இல்லாமை அதிகரிக்கும்…
எதுவுமே சரியா நடக்காத மாதிரி தோணும்…
கவனமா படிங்க.
1. உடைந்த கண்ணாடி / பிளவு பட்ட மிரர்
வீட்டுக்குள்ள எதிர்மறை சக்தி இரட்டிப்பு
நம்பிக்கை, தைரியம் குறையும்.
2. வேலை செய்யாத கடிகாரம்
“நேரம் நிக்குது”ன்னு ஆன்மீக அர்த்தம்
முன்னேற்றம் தடைப்படும்
3. கிழிந்த பழைய துணிகள் (தேவை இல்லாதது)
வறுமை சக்தி தங்கும்
பணப்புழக்கம் தடை.
4. உலர்ந்த செடி / செத்த செடி
உயிர்சக்தி குறையும்
வீட்டில் சோர்வு அதிகரிக்கும்.
5. உடைந்த பாத்திரங்கள்
குடும்ப அமைதி குலையும்
சின்ன சின்ன பிரச்சனைகள் பெருசா மாறும்.
6. தேவையில்லாத பழைய பொருட்களை குவித்து வைப்பது
வாழ்க்கை “ஸ்டக்” ஆகும்
புதிய வாய்ப்புகள் வராது.
7. பயம் தரும் சிலை / கோரமான படங்கள்
மன அழுத்தம்
குழந்தைகளுக்கு கூட பாதிப்பு.
முக்கியமான ஒரு விஷயம்…
வீட்டிலிருந்து தேவையில்லாததை வெளியே அனுப்பினா,
வாழ்க்கைக்குள்ள நல்லது தானா உள்ளே வரும்…👇
இது வீட்டுக்கு மட்டும் இல்ல மனிதர்களோட மனதுக்கும் பொருந்தும்.

No comments:

Post a Comment

*கல்யாணமாம் கல்யாணம்*

 *கல்யாணமாம் கல்யாணம்* முப்பது வருஷத்துக்கு முன்னால ஒரு கல்யாணவீட்டுக்கு போனோம்னா... ஆண்கள் அமர்வதற்கு இரும்பு சேர் அல்லது மர சேர் போடப்பட்ட...