பிரதோஷம்
*************************
அந்த நாளில் நந்தியிடம் வைக்கும் வேண் டுதல்கள் பலிக்கின்றன. அவர் நம் துயர் நீக்கும் அனுக்கிரக மூர்த்தியாக அன்று அவர் விளங்குகிறார். நந்தி சிவனின் வாக னம் என்கின்றன நம் புராணங்கள். வெறும் வாகனம் மட்டுமல்ல நந்தி என்கின்றன நம் சாத்திரங்கள். இந்தப் பிரதோஷ நன்னாளில் நந்தி பகவான் குறித்த சில அற்புதத் தகவல்களை நமக்குள் பகிர்ந்துகொள்வோம்.
சைவ சமயத் தனிநாயகன் நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்று உண்டு
தெய்வச் சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்து உய்ய
வையத்து உளார்க்கு வகுத்து வைத்தானே.
என்கிறார் திருமூலர்.
குருர் தேவோ மஹேஷ்வர:
குருர் சாக்ஷாத் பரப் பிரம்மா
தஸ்மை ஸ்ரீ குரவே நம:
என்கிறது சாஸ்திரம்.
இறைவன் மாசில்லா ஜோதியன். அவரை மாசுள்ள மாந்தர்கள் நெருங்க முடியாது. அதற்காகவே கருணையின் வடிவான குருவை இறைவன் சிருஷ்டிக்கிறார்.
நந்தி ஞானத்தின் அடையாளம் மட்டுமல்ல தர்மத்தின் அடையாளம் கூட. சிவ சந்நிதி யில் இறைவனை நந்திக்குப் பின் நின்று தரிசனம் செய்ய வேண்டும் என்று சொல் வது உண்டு. தர்மத்தின் வழி நின்று இறை வனை வழிபட வேண்டும் என்னும் தத்துவ மே அதில் நிறைந்திருக்கிறது. தர்மத்தை மீறிச் செயல்படுபவர்களை தண்டிக்கும் காவலனாக நந்தி தேவர் அருள்கிறார்.
அவை:
ஆகியன. இந்த ஒன்பது நந்திகளையும் நந்தியால், ஸ்ரீசைலம் ஆகிய திருத்தலங் களில் தரிசிக்கலாம்.

No comments:
Post a Comment