பெங்களூர் இலவச மருத்துவம்
தொடர்பு எண் - 080 47104600
மனித உயிர்களுக்கு *ஆபரேசன்* பல லட்சம் செலவாகும் என்ற நிலை வரும்போது தலை சுற்றி கண் கலங்கி, "கடவுளே எங்களுக்கு ஏன் இந்த சோதனை?" என்று குழம்பாமல்,
*பெங்களூர் ஸ்ரீ சத்யா சாய் பொது மருத்துவமனை ஒயிட் பீல்டு* எண்ணுக்கு கால் செய்தால் முதலில் கம்ப்யூட்டர் வாய்சில் உங்கள் எண் பதிவாகி விடும்.
அடுத்து அவர்களே கால் செய்து நமது விருப்ப மொழியிலேயே என்ன உடல்நலகுறைபாடு அது சம்பந்தமான டெஸ்ட் ரிப்போர்ட் என்ன உள்ளது என்பதை கேட்டு வரிசைப்படி உங்களுக்கு "அப்பாயின்ட்மென்ட்" செய்து உங்கள் எண்ணுக்கு எஸ்எம்எஸ் வரும்.
அதன் விபரப்படி, நோய்வாய்ப்பட்டவருடன் ஒரு "அட்டண்டர்" மட்டுமே கேட்டில் அனுமதிப்பார்கள்.
அந்த தேதி முதல் உங்களுக்கு தேவையான *மருத்துவம் மற்றும் ஆலோசனை அறிவுரை* கிடைக்கும்.
*ஒரு பைசா செலவில்லாமல் சிகிச்சை ஆபரேசன் தேவை என்றால் "அட்மிஷன்" செய்து நோயாளிக்கு மட்டும் உணவு மருந்து அனைத்தும் அவர்களே இலவசமாக உலகத் தரத்தில் செய்வார்கள்.*
இது ஒரு*இலவச மருத்துவமனை
மற்றுமொரு விசயம்:-
இதன் அருமைகளை அதிகமாக வங்கதேசம், ஒரிசா, கல்கத்தா நேபாள், பீகார் என்று வரபோக 10 தினம் ஆகும் தூரத்திலிருந்து பயனடைபவர்களே அதிகம். நம் பக்க மாநிலம் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ஏன் உள்மாநிலம் கர்நாடகா மக்கள் வெறும் 5 சதவிகித மக்களே.
No comments:
Post a Comment