மூத்த குடிமக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.!!!!
வீட்டில் எல்லோரிடமும் ,நொய்,நொய்
என இருக்க கூடாது.!!! தேவை இல்லாமல் பேசாதீர்கள்.!!!!
மகனோ,மகளோ அறிவுரை சொல்லா
தீர்கள்.!!! பணத்தின் அருமை தெரிய
வில்லை என திட்டாதீர்கள்.!!!!
கேட்டதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள்.!!உத்தரவு போடாதீர்கள்.!!!
அந்தக்காலத்தில் அப்படி இருந்தோம்,
இப்படி இருந்தோம், என பெருமைப்பட்டு
கொள்ளாதீர்கள்.!!!
உன்னை எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு
படிக்க வைத்தேன்.!!திருமணம் செய்து
வைத்தேன்.!! என்ற டயலாக்கை திரும்ப
திரும்ப சொல்லாதீர்கள்.!!!!
பேரன்,பேத்தி மேல் அதிகம் அன்பு வைக்காதீர்கள்.!! வளர்ந்தவுடன்
தாத்தா,பாட்டியை டீலில் விட்டு
விடுவார்கள்.!!!
என் பேரன், என் பேத்தி, ரத்தசம்பந்தம்
இப்படி எல்லாம் பீலா விட்டு கற்பனை
செய்யாதீர்கள்.!! ஒரு வெங்காயமும்
கிடையாது. நீங்கள் வளர்த்த நாயை
நீங்கள் அன்போடு தலையை தடவினால்
அது வாலை ஆட்டும்,அது போலத்தான்
எல்லாம்.!!! எப்போதும்.!!!
என் பேரன் பேத்தி நான் இல்லாமல்
தூங்க மாட்டார்கள் என கப்ஸா
விடாதீர்கள்.!!! அதே வாய் தான் பக்கத்து
வீட்டுக்காரர்களிடம் என் பேரப்பிள்ளை
கள் என்னை படுத்துதுகள் என்று
சொல்லும்.!!!!
திருமணம் ஆனவுடன் தனிக்குடித்தனம்
வைத்து விட வேண்டும்.அவரவர் குழந்தைகளை அவரவர் வளர்க்க வேண்டும்.அப்போது தான் ,அதன் அருமை தெரியும். சொந்தக்காலில்
நிற்கும் போது தான் பொறுப்பு வரும்!!!
பொறுப்பு வளரும்.!!!!
அப்பா,அம்மா, என்கூடவே இருக்க வேண்டும் என்று சொல்வது, வேலைக்காரிக்கு கொடுக்கும் பணம்
மிச்சம், என்பதற்காகவும் இருக்கலாம்.!!!
முக்கியமான ஒன்று வருமானத்தை சேர்த்து, கடைசி வரை உங்கள் சேமிப்பை நம்பி இருங்கள். யாரிடமும்
எதையும் எதிர்பார்க்காதீர்கள்.!!!!!!
மகனையோ,மகளையோ குற்றம் குறை
சொல்லாதீர்கள். அவரவர்க்கு தெரிந்தபடி வாழட்டும். பாட்டி வைத்தியம் எல்லாம் சொல்லாதீர்கள்.
விரும்ப மாட்டார்கள்,!!!!!
இருப்பதை சாப்பிடுங்கள்,வருவதை
ஏற்றுக்கொள்ளுங்கள். வலிகளை தாங்கிக் கொள்ளுங்கள்.பேச்சை
குறையுங்கள்.சிரிக்க கற்றுக்
கொள்ளுங்கள்.!!!!
படித்தது ."

No comments:
Post a Comment