Thursday, 15 October 2026

டீ காப்பியை


 டீ   காப்பியை விட்டுட்டா முதல்ல

உங்க மாத பட்ஜெட்ல இரண்டாயிரம்
முதல் பத்தாயிரம் வரை குறையும்.அதுஉங்க
பணத்துக்கு நல்லது.
அடுத்து சர்க்கரை,இரத்த அழுத்தம்,
அடிக்கடி வரும் தலைவலி,எலும்பு
பலவீனம் குறையும்.
குறிப்பா உங்களுக்கும்
உங்க குழந்தைகளுக்கும் இருக்குற சளித்தொல்லை சில நாட்களிலேயே காணாமல் போய்விடும்.
இது உங்க குடும்ப
ஆரோக்கியத்துக்கு ரெம்ப
ரெம்ப நல்லது.
பாலில் கால்சியம் இருக்கு பாலில் புரோட்டின் இருக்கு பாலில் இன்னும்
பல விட்டமின்கள் இருக்கு
பால் குடிச்சா உடல் வளர்ச்சி
அதிகமாகும் அதெல்லாம் பழைய கதை.இப்ப பாலில் கேன்சர்
உட்பட பலப்பல நோய்கள் இருக்கு என்பதுதான் உண்மை.!
குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு அடுத்தப்படியாக
பசும் பாலைத்தான் இப்போது கொடுக்கிறோம்.
உண்மையில் இப்போது பசும்பால்
என்பது பசும்பாலே இல்லை பால் உற்பத்திக்காகவே பல விலங்குகளின் மரபணுக்களை சேர்த்து ஆய்வகங்களில் உருவாக்கப்பட்ட பால்வடி பசு
இரகங்களே இப்போது 80 % இருக்கிறது. இந்த இரக பசுக்களின் பால் பாதியும் கூடவே பல கெமிக்கலும் நீரும் கலந்தே பாக்கெட் பால் தயாரிக்கப் படுகிறது.!
இப்போதைய பசும்பாலில் பல கெமிக்கல்கள் உள்ளது என்பதைப்போலவே தாய்ப்பாலில்
உள்ள சத்துப்பொருளான லாரிக் அமிலம் தாய்ப்பாலை அடுத்து தேங்காய் பாலில்தான் இருக்கிறது என்பதையும்
பல மாமாங்களுக்கு
முன்பே கண்டறிந்து விட்டனர்.ஆனால்
குழந்தை நல மருத்துவர்களே கூட இப்போதும் பசும்பாலைத்தான் குழந்தைகளுக்கு கொடுக்க வலியுறுத்துகிறார் கள்.! ஒரு பக்கம் தடுப்பூசி என்று கூறப்படும் கிருமி ஊசிகளைப் போட்டு குழந்தைகளின் நோயெதிர்ப்பு மண்டலத்தோடு விளையாடி சளியை ஏற்படுத்து கிறார்கள் அடுத்து
பசும் பாலை கொடுக்கச்
சொல்லி சளியை அதிகப்படுத்து கிறார்கள்.எதோ அவர்களால் முடிந்தது.
இப்போது உள்ள பால் மட்டும் கெமிக்கல் இல்லை.தேயிலை செடிகள் 32 பூச்சி மருந்துகள் வரை தெளித்து வளர்க்கப்படுகிறது (கிரீன் டீ உட்பட. )
கூல் டிரிங், ஐஸ்கிரீம், மேங்கோ ஜூஸ்,பாதாம் பால் என்று விற்கப்படும் அனைத்தும் பாதிக்கிப்பாதி நச்சு இரசாயணங்களின் கலவைதான்.
பாட்டில் நீர் என்று விற்கப்படுவதும் சக்கை நீரில் பல கெமிக்கல்களைப் போட்டு தயாரிக்கப்படுவது தான்.!
ஆகையால் அறிவார்ந்த சமூகம்
சிந்தித்துப் பார்த்து
பால்,தேனீர்,காப்பி,
ஐஸ்கிரீம்,பாட்டில் பானங்களை
முற்றிலும் தவிர்த்து விட்டால்
அன்றாட வாழ்வில் ஆரோக்கியமும் லாபமும் பெறலாம்.!
அதற்கு முதல் படியாக இன்றே நீங்கள் டீ,காப்பி,கட்டன்சாயா, பால்,ஹார்லிக்ஸ் போன்றவற்றை குடிக்கும் பழக்கத்தை விட்டு விடுங்கள்.
ஏனென்றால் இதுதான் நம்மை தினம் தினம் அடிமைப்படுத்தும் முக்கிய உயிர்க்கொல்லி.!

No comments:

Post a Comment

💬 இனிமே நீங்க யாரையும் குறைச்சு மதிப்பிட மாட்டீங்க! 👇

 ஒரு பிளேடால மரத்தை வெட்ட முடியாது. ஒரு கோடரியால முடி வெட்ட முடியாது. அப்போ, யார் பெரியவங்க? இந்தக் கேள்விக்கு பதில் தெரிஞ்சா, இனிமே நீங்க ய...