Tuesday 8 May 2018

சில முக்கிய தமிழ் மந்திரங்கள் உங்களுக்காக....

சில முக்கிய தமிழ் மந்திரங்கள் உங்களுக்காக....

 1. ஓம் அம் நம: -சித்து விளையாடும் தன்மை கிடைக்கும்,மரணத்தை வெல்லலாம் .
2. ஓம் அங் நம: -முக்தி வழியான ஞானம் கிடைக்கும்
3. ஓம் ஆம் நம:- நினைத்தை வரவழைக்கும் ஆகர்ஷண தொழில் சித்தியாகும்.
4. ஓம் இம் நம: -உடல் புஷ்டி ஆகும். ஓம் ஈம் நம: -சரஸ்வதியின் கடாட்சம் கிடைக்கும் .
5. ஓம் உம் நம: -சகல தொழிலுக்கும் பலமுண்டாகும்.
6. ஓம் ஊம் நம:-உச்சாடன தொழில் சித்தியாகும்.
7. ஓம் எம் நம: சத்வ குணம் உண்டாகும்
8. . ஓம் ஏம் நம:-சர்வமும் வசியமாகும்.
9. ஓம் ஐம் நம:- ஆண்களை வசியபடுத்தும்.
10. ஓம் ஓம் நம: வாக்கு பலித சித்தி உண்டாகும்.
11. ஓம் ஔம் நம: - வாக்கில் ஒளி உண்டாகும்

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...