கோடீஸ்வரனாக்கும் குபேர இரகசியங்கள்!
வந்த செல்வத்தை மதித்துப் போற்றுங்கள்.
வராத வருமானத்தை எண்ணி ஏங்காதீர்கள்.
அவற்றின்மீது ஆசை வைக்காதீர்கள்.
வராத வருமானத்தை எண்ணி ஏங்காதீர்கள்.
அவற்றின்மீது ஆசை வைக்காதீர்கள்.
பணம் வந்தால் வாய்பிழந்த ஏழைகளுக்கு வாரி வழங்கி வள்ளலாவேன்! என்று இறைவனிடம் திரும்பத் திரும்பக் கூறுங்கள்.
குபேர வாசலைத் திறந்து விடுவார்.
குபேர வாசலைத் திறந்து விடுவார்.
வரவு-செலவுக் கணக்கை, முறையாய் வைத்திருப்போர்க்குக் கணக்கின்றி செல்வம் வழங்க வேண்டும்! என்பது தெய்வச் சட்டம்.
கணக்கு வைத்து வாழுங்கள்.
கணக்கு வைத்து வாழுங்கள்.
கணக்கின்றிச் செல்வம் குவியும்.
* பணத்தைப் பிறரிடம் வழங்கும்போது தலைப் பகுதியியை நம் பக்கம் வைத்தபடி வழங்கிப் பிரியா விடைதரவும்.
*வாடகை….. பலசரக்கு…. பால்பாக்கி… எனப்
பணத்தைப் பிறருக்கு வழங்கும்போதெல்லாம், சீக்கிரம் வேறு வழியில் என்னிடம்
வந்து சேர்! எனப் பிரியா விடை கொடுத்து அனுப்புங்கள்.
* ஈரம், ஈரத்தை ஈர்ப்பதுபோல் ஏற்கனவே
இருக்கும் பணம்தான் புதிய பணத்தை ஈர்த்து வரும். எனவே பர்சில்… வங்கியில்….
பீரோவில் வறட்சி கூடாது. இருப்புத் தொகை அதாவது குறிப்பிட்ட தொகை
இருக்கும்போதே செலவை நிறுத்தி விட வேண்டும். நாள்தோறும் கண்கள் பணத்தைப்
பார்த்துக்கொண்டே இருக்கும் வகையில் பசுமையைப் பராமரிக்கவும்.
*தூய்மையற்ற இடத்திற்குள் திருமகள் நுழைய
மாட்டாள். வீடு…. அலுவலகம்………கல்லாப்பெட்டி…..பணப்பை…. எனச் செல்வம்
புழங்கவேண்டிய இடங்களை எப்போதும் தூய்மையாக வைத்துப் பராமரிக்கவும்.
*வணிகத்தை… தொழிலை…. அலுவலகப் பணியை
மனமலர்ச்சியுடன் விளையாட்டகச் செய்யுங்கள். சிரிப்பவர்களைப் பார்த்தே செல்வ
லட்சுமி வருகிறாள். சிடுமூஞ்சிகளையும் அழுமூஞ்சிகளையும் பார்த்து
மூதேவிதான் விரும்பி வருகிறாள். சிரித்து வாழுங்கள். சிரிப்பவர்களுடன்
சேர்ந்து வாழுங்கள்.
*குபேர லிங்கம் படத்தைப் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள். பண வருமானம் குறையாது.
* கீழே குறிப்பிட்டுள்ள குபேர மந்திரத்தை நாள்தோறும் குறைந்தது 7 முறை உச்சரித்துக் குபேர தேவனை வேண்டுங்கள் குபேர உறவு வாய்க்கும்.
வெள்ளிக்கிழமைகளில் பூவும் காசும் சமர்ப்பித்து 108 குபேரன் போற்றி சொல்லிக் குடும்பத்துடன் வணங்கி வந்தால் வருமானம் பெருகும்.
வெள்ளிக்கிழமைகளில் பூவும் காசும் சமர்ப்பித்து 108 குபேரன் போற்றி சொல்லிக் குடும்பத்துடன் வணங்கி வந்தால் வருமானம் பெருகும்.
ஓம்
……..ஹ்ரீம்…….க்ளீம்சௌம்……..ஸ்ரீம்……கும் குபேராய……….. நரவாகனாயயக்ஷ
ராஜாய…… தன தான்யாதிபதியே………… லக்ஷ்மி புத்ராய……ஸ்ரீம்…….. ஓம்……. குபேராய
நமஹ…….
No comments:
Post a Comment