அறிஞரின் அவையிலிருந்து
- அச்சம் என்பது அறியாமையில் இருந்தே ஊற்றெடுக்கிறது
- அறிவாளர் எப்போதும் மோசமான கனவராக வறுமையில் மடிகிறார்
- அறிவாளரின் சிந்தனை எப்போதும் ஒரு நூற்றாண்டு முன்பே பிறக்கிறது
- அறிவுள்ளவர்க்கு வாழ்க்கை என்றும் இன்பத் திருவிழாவே
- ஆசிரமங்கள் புனிதரையும் கல்லுரிகள் அறிஞர்களையும் வெளியேற்றிவிடும்
- ஆசிரமத்தில் இடமில்லை கல்லூரியில் அறிஞர்க்குஇடமில்லை
- ஆர்வம் இல்லாதுஎந்த சாதனையையும் சாதிக்க முடியாது
- ஆர்வமும் அறிவின் ஆழமும் கொண்டே சொற்பொழிவு நிகழ்கின்றது
- ஆற்றலை வீணாக செலவு செய்வது தற்கொலைக்கு ஒப்பாகும்
- இதயம் விரியட்டும் பழிவாங்கும் எண்ணம் இம்மியும் வேண்டார்
- இயற்கையின் இரகசியம் பொறுமை அதை கற்றுக் கொள்வோம்
- உண்மைகள் அழகானது ஆனால் பொய்கள் அதை விட கவர்ச்சியானது
- உழைப்பு ஒரு போதும் வீணாவதில்லை என்ற உண்மையை உணர்ந்தவனே
- உழைப்பும் கருணையும் உள்ளவர்க்கு வாழ்வு ஒன்று சிறியதல்ல
- உள்ளுணர்வை இறுதி வரை தொடர்ந்து நம்பி பின் செல்,தோல்வி கிடையாது
- உறங்கும் மனதை உசுப்பி எழுப்புவதே கவிதையின் வெற்றி
- உன் அகந்தையை விட்டு விடு எதிரிகள் பலர் ஆயுதமிழப்பார்கள்
- எல்லா தீமைகளும் தானே தீரும் வகையிலேயே படைக்கப்பட்டுள்ளன
- எல்லாருக்கும் கண் திறக்கும் கதவு திறக்கும் வழிகாட்டியாக இரு
- ஒரு இளஞனை பராமரிப்பதற்கு எல்லையற்ற பொறுமை வேண்டும்
- ஒரு பழக்கத்துக்கு அடிமையாவது என்பது கண்கட்டி நடப்பது போன்றது
- ஒரு மனிதனின் அதிஸ்ட்டம் அவனது குணத்தில் விளைந்த கனிகளே
- ஒரு ரகசியக் கதவு வழியாக ஒவ்வொருவருக்குள் இறைவன் வருகிறான்
- ஒருவன் பிறருக்கு தரும் மரியாதைப் பொருத்தே அவனுக்கும் மரியாதை
- ஒவ்வொரு சத்ய மீறலும் சமூகத்தின் முதுகில் குத்தப்பட்ட கத்தி
- கருணை என்ற நிலத்திலேதான் ஞானம் என்ற பயிர் விளைகிறது
- கருணை என்ற நிலத்திலேதான் ஞானம் என்ற பயிர் விளைகிறது
- கல்வியின் இரகசியம் மாணவனை மதிப்பது தான்
- கல்வியின் வெற்றி இரகசியம் மாணவருக்கு தரப்படும் மரியாதையே
- சபலத்தை தவிர்ப்பவனுக்கு ஆண்மபலம் அதிகரிக்கிறது
- சமூகபாதுகாப்பு என்பது அதன் அங்கத்தினர் அறிவை வரைவிட பாதுகாப்பதில்லை
- சாதரணமானதில் இருந்து அசாதரணமதைக் கண்டுபிடிப்பத்தே ஞானம்
- சிறந்த சொல் வன்மையால் திருடரையும் மனநோயையும் மாற்றலாம்
- சிறிய விஷயங்களுக்கு என்பது மாபெரும் தியாகங்களால் விளைந்தது
- தடை செய்யபட்டு எரிக்கப்பட்ட புத்தகங்களின் வெளிச்சம் உலகுக்கு விளக்கானது
- தத்துவஞானிகள் ஒருபோது நல்ல கணவணாக வாழ்மிடிந்ததில்லை
- தன்னம்பிக்கையே மாவீரனின் இரகசிய சாரம்
- துணிவுள்ள தலைவன் நமது எல்லையற்ற ஆற்றலை நமக்கு புரிய வைப்பார்
- தெளிவான சித்தாந்தங்கள் தெளிவான பலன்களை ஆதாரமாகும்
- தேசத்தின் நாகரீகம் நகரத்தின் செல்வரால் அல்ல அவரது நடத்தையால் தான்
- தொலை நோக்கு அறிவென்பது மனிதனின் சிறப்பறிவு அது வெற்றிக்குவழிகாட்டும்
- தோற்றுவிடுவொம் என்ற அச்சம் அனைவரது உதிரத்தில் ஊறிக்கிடக்கிறது
- நகரங்களில் நுழைந்ததுமே உண்மையின் மீது நம்பிக்கை தளர்கிறது
- நமது பண்பாடு புலன்களுக்கு கீழ்படிந்து விட்டது ஆன்மைக்கு அழகல்ல
- நல்ல குணங்கள் மன உறுதியை கற்பிக்கிறது
- நல்ல கொள்கைளின் நல்ல விளைவுகள் நற்கனிகளாகும்
- நாகரீகத்தின் பெரும் பகுதி பெண்களாலே உருவாக்கப்படுகின்றது
- நாகரீகம் என்ப நகர வளங்கல் அல்ல அதன் மனிதனின் நன்னடத்தையே
- நாம் எதயாவது பெற விரும்பினால் அதற்கு தயார்படுத்தி கொள்ள வேண்டும்
- நாம் ஒதுக்கித் தள்ளிய நமது சிந்தனைகள் பிறரால் வெற்றியடைவது வேதனை
- பண்பாடு என்பது சுவற்றுக்கு வெள்ளையடிக்கும் வேலையல்ல
- பலகீனமானவர்களே அதிஷ்டாத்தை நம்பிக் காத்திருப்பவர்கள்
- பலம் உள்ளவனாக முதலில் பலகீனங்களை கண்டுபித்து களையெடு
- பலர் தடை செய்து எரிக்கப்பட்ட புத்தகங்களின் தீ உலகுக்கு ஒளியூட்டியுள்ளது
- பள்ளிகள் நம்மை நிரந்தரமாக வார்த்தைச் சிறையில் பூட்டி விடுகின்றன
- புரட்சியின் சிறப்பு புரட்சியாளரின் குறைகளால் சீர்கெட்டு போவதில்லை
- பூமி என்பவள் தனது வயஅதை பூவினால் மறைத்து கொள்கிரான்
- பேரறிவை விட நல்ல நடத்தையே உலகில் போற்றபடும்
- மதுவை விட உழைப்பு என்பதே ஓயாத கவலைகளுக்கு நல்ல மருந்து
- மற்றவரை உயர்த்த வேண்டுமானால் நாம் உயர்ந்த இடத்தில் இருக்க வேன்டும்
- மாற்ற முடியும் என்று மாறாத நம்பிக்கை உடையவரே ஆசிரியராக முடியும்
- மாட்டு வண்டியும் சூர்ய தேர் போல் ஓடும் மனம் திருந்தினால்
- மாணவரை வார்த்தைகளை மூட்டைகட்டி பொதி சுமக்க வைக்கிறார்
- மாபெரும் அறிவாளரின் உடலின் ஆயுள் மிகச் சிறியதுபுகழின் ஆயுள் மிகப்பெரியது
- யாராவது புதிதாக சரியான உண்மை சொன்னால் சமுதாயமே ஆச்சர்யப்படும்
- வாழ்வின் நீளத்தை விட அதன் ஆழமே முக்யமானது
- ஆசை உணர்வாகி அறிவாகி செயலாகி உயிர்த்து தழைப்பதேமுன்னேற்றம்
- வேறெதையும் விட அச்சமே தோல்விகளுக்கு மூலகாரணமே
- ஜ்ன்னல் இல்லாத கண்ணாடி சிறையில் மனம் சிதைகிறது
No comments:
Post a Comment