உலக தத்துவம்.
- அதிகம் உள்ளவர்கள் அதிகம் பேராசைக்காரர்களாக இருக்கிறார்கள்
- அளவுக்கதிகமானது வெற்றியே மிதமானது யாவும் மாய்ந்துபோகும்
- அறக்கட்டளை நிதிகள் பல்வேறு பாவங்களுக்கு காரணமாகிறது
- அறிந்து யார் மனதையும் நோகச் செய்யாதவனே கண்ணியவான்
- அறையில் இரகசியமாக செய்த தவறுக்காக கூரையில் நின்று அழுவாய் ஒருநாள்
- அனுபவங்களை கலையுணர்வுடன் ஏற்றுக் கொள்ளக்கூடியது ஆன்மா
- ஆண் முகம் சுயசரிதை பெண் முகம் கற்பனை காவியம்
- ஆண்கள் வருமானத்தை மட்டும் தருகிறார்கள்
- பெண்கள் அனைத்தையும் தருகிறார்கள்
- ஆணின் முகம் சுயசரிதை பெண்ணின் முகம் நாடகக் கலை
- ஆரம்பத்தில் ஆணை தவிர்க்கிறார்கள் பெண்கள்
- முடிவில் தப்பிக்கவிடாமல் தடுக்கிறார்கள்
- இசை என்ற சாவி உணர்வு ,நினைவு,கண்ணீர் கதவுகளை திறக்கும்
- இளமையில் பணம் தான் முக்கியம் என்பார்
- முதுமை அதை முழுமையாக உறுதி செய்யும்
- இறைவன் மனிதனை படைத்த போது தனது திறமையில் தோற்றுவிட்டன்
- இன்பங்களில் தன்மையானது மாயக்கற்பனையே
- உண்மை உனர்வுகள் நல்ல கவிதையாகுவதில்லை
- உலகத்துக்கு எதிரான கசப்பிலிருந்து மனதை விடுவித்து கொள்ள வேண்டும்
- உன் அலமாரியை களவாடலாம் ஆன்மாவின் சொத்தை திருட முடியாது
- உனது வாழ்வில் அறிவை பயன்படுத்து வேலையில் திறமையை பயன்படுத்து
- எதிரியை மன்னியுங்கள் அதைவிட அவனுக்கு பெரிய அவமானமில்லை
- ஏழைகள் அதிகம் நுட்ப உணர்வு உடையவராக இருக்கிறார்கள்
- கயவருக்கு கடந்த காலமுண்டு புனிதருக்கே எதிகாலமுண்டு
- கருமிக்கு எல்லாவற்றுக்கும் தெரியும் எதற்கும் மதிப்பு தெரியாது
- காதலில் தோற்காமல் இருக்க் வேண்டுமானால் கல்யாணம் செய்யாதே
- குழந்தைகளை மகிழ்வாய் வளர்ப்பதே அவர்களை நல்லவராக்கும் வழி
- சபலத்துக்கு பலகீனமானவர்களை விட புத்திசாலிகளே வீழ்கிறார்
- சபலத்தை தவிர மற்ற தூண்டுதல்களை நம்மால் வெல்ல முடியும்
- சிலர் வரும் போது மகிழ்ச்சி சிலர் போகும் போது மகிழ்ச்சி
- துயரம் தாம் வாழ்வின் உண்மையான இரகசியம்
- தொடர்ந்து திருமணம் செய்யாது வாழ்பவர் அனைவருக்கும் தூண்டில்
- நமது தவறுகளின் தொகுப்பே நமது அனுபவம்
- நமது பிராத்தனையை நிறைவேற்றித்தான் ஆண்டன் நம்மை தண்டிக்கிறான்
- நல்ல அறிவுரை இருந்தால் பிறருக்கு கொடுத்து அது நமக்கு பயன்படுவதில்லை
- நல்ல நன்பர்கள் நல்லவர்/ அவர்கள் மார்பிலேதான் குத்துவார்கள்
- நீ அன்பினை விரும்பும் போதுதான்
- அது உனக்காக காத்து கொண்டிருப்பதை அறிவாய்
- பகைவர்களை மன்னிப்பதே அவர்களை தண்டிப்பதற்கு சரியான வழி
- பண்பாடு தனி மனித ஆளுமைப் பண்பினை ஆழ்ந்ததாக மாற்றியுள்ளது
- பலன் தரும் அறிமுகம் நிசசசியம் நல்ல நட்பாக உருவாகும்
- பாவங்களை விட வறுமையே குற்றங்களின் பிறப்பிடமாகும்
- பாவத்தை விட வறுமையே குற்றங்களின் பிறப்பிடமாகும்
- பிரம்மச்சர்யரியராக இருப்பவர்பொதுவாழ்வில் நிரந்தர சந்தையுள்ளவர்
- பிறரும் தன் விருப்பப்படியே வாழவேண்டும் என்பது மோசமான சுயநலம்
- பெற்றோர்களை குழந்தைகள் நேசிக்கிறார்கள்
- ஆனால் ஒரு போதும் மன்னிப்பதில்லை
- பொதுமக்களுக்கு சகிப்பு அதிகம் அறிவாளிகளை மட்டும் மன்னிக்கமாட்டார்கள்
- மற்றவர்களை ஏமாற்றும் வித்தையை வசிகரம் எனப் பெயரிடுகிறது உலகம்
- மற்றவரை ஏய்ப்பதை உலகம் ஒரு பெரிய திறமையென கொண்டாடுகிறது
- முதியவரின் சோகம் முதுமையினால் அல்ல இளமைக்கு ஆசைப்படும்
- யாராக இருந்தாலும்
- தனது செய்கையால் அன்றி தன்னை அழித்து கொள்ளமுடியாது
- யாருடைய மனதையும் தெரியாமல் கூட புண்படுத்தாதவன் புனிதன்
- வலி என்பது மகிழ்ச்சியைப் போல முகமூடி போடுவதில்லை
- வாதங்கள் வக்கிரமானவை தவிர்ப்பதே நல்லது
- வாழ்க்கையை கலைகள் சொல்வதை விட கலைகள் வாழ்வை தொடர்கிறது
- வாழ்வின் வேர் போன்றது காமம்
- அதை புரிந்து வாழ்வு என்பது அதில் முக்கியமானது
- வாழ்வென்பது புனிதப் பயணம் ஞானி ஒரு போதும் அக்கம் பக்கம் தங்குவதில்லை
- வெற்றி என்பது ஒரு விஞ்ஞானம் செய்முறையறிந்தால் விடை கிடைக்கும்
ஆன்டன் செக்கோவ்…
- அன்பு, நட்பை விட ஒரு பொது வெறுப்பும்,பகையும் பலரை ஒற்றுமைபடுத்துகிறது
- ஆன்மாவின் அணுகுமுறையே நம்பிக்கை அது உடன் பிறந்த திறமை
- இரும்பைத் துரு போல ஆன்மாவை பொய் அழிக்கிறது
- உபயோகபடுத்தப்படாத அறிவினால் எந்தப் பயனுமில்லை
- உபயோகம் எதுவும் இல்லாததே பலருக்கு இன்பம் தருகிறது
- உயர்ந்த நோக்கம் உடைய போது செயலும் உயர்ந்து நிற்கிறது
- சோம்பித்திரியும் வாழ்விலே தூய்மை இருப்பதில்லை
- தத்துவம் மனோதத்துவமும் புரியாததை புரிந்து கொண்டது போல நடிக்கக் கூடாது
- நடைமுறை வாழ்வு தத்துவங்களுக்குள் அடங்குவதில்லை
- பிறர் துன்பங்களை நகைப்பவர் மன்னிக்கப்பட மாட்டார்கள்
- பொய் உரைப்பதும் குடிப்பழக்கம் போல மாறுவதில்லை
- ம்னித உறவுகள் மிகமிகச் சிக்கலாக்கி அச்சுறுத்துகிறது
- மனிதன் என்பவன் அவன் நம்பிக்கையைபொறுத்தவன்
- மனிதன் மகிழ்ச்சியாக இருக்கும் போது மழையும் வெயிலும் தெரிவதில்லை
- முகம் உடை உயிர் சிந்தனை யாவும் அழகாக இருக்க வேண்டும்
ஆவபரி..
- அறிவுள்ள உயர்ந்த எண்ணங்களால் நிரம்பிய மனம் அமைதியாகும்
- இலட்சியமில்லாத மனிதனிலக்கில்லாத கப்பலைப் போலத்திரிவான்
- உலகம் ஒரு கண்ணாடி நம்மையே அது பிரதிபலிக்கும்
- கடல் போல் ஞானம் கிடக்க கரையில் சிற்பி பொறுக்கும் குழந்தைகள் நாம்
- கடினமான உழைப்பை விட கடுகளவு மனக்கவலை தளர்ச்சி தரும்
- கடைசி துளி மனோதிடம் உள்ளவரை எவனும் தோற்கடிக்கபட மாட்டான்
- செல்வத்தால் சன்மார்க்கம் வராது அதற்காக வறுமையில் சன்மார்க்கம் வராது
- பொறுமை மித மிஞ்சினால் பலகீனமாகி விடக்கூடாது
- ரோஜா செடியில்முள்ளென வருந்தாது முள்ளில் மலரென மகிழ்வோமே
- வறுமை என்பது குறைந்த செல்வம் என்பதை விட அதிக ஆசையே
ஆல்பர்ட்ஸ்விட்சர்…
- அடுத்தவருக்கு வலி கொடுப்பதனால் உன் வலி தீர்ந்து விடுமா மனமே
- அற்புதச்செயல்களை நிகழ்த்து அனைவரும் உன் பின்னால் வருவார்
- உண்மைக்கு காலமில்லை ஏனென்றால் அது நிரந்தரமானது
- உதவி செய்வதே மனித வாழ்வின் உன்னத லட்சியம்
- கதிரானது பணியை உருக்குவது போல அன்பானது பகையைவெல்லும்
- சூர்யன் பனியை உருக்குவது போல அன்பானது அவநம்பிக்கையை அகற்றும்
- சேவை செய்ய முயன்று வென்றவரே நிரந்தர மகிழ்ச்சியுடனிருப்பார்
- தீயது எதற்கும் பழக்கப்படாத மனிதனே வெற்றியாளன்
- தூய ஆத்மாக்களால் உலக வரலாறு உன்னதமானது
- நமது ஆத்ம தீபம் மங்கும் போது எல்லாம் தூண்டி விடுபவர்களுக்கு நன்றி
- பிறருக்காக வாழம் வாழ்வில் மகிழ்வும் புகழம் ஆயுளும் அதிகம்
- மகிழ்ச்சிக்காக வெற்றியில்லை மகிழ்ச்சி இல்லாதவனுக்கு வெற்றியில்லை
- மலையில் வைத்த உருளும் பாறை போல வஞ்சம் மீண்டு வந்து தாக்கும்
- மனிதன் ஒரு புத்திசாலியான மிருகம் ஆனால் முட்டாள் தனமாக வாழ்கிறது
- மனிதன் தன்னையும் பூமியையும் அழிக்காமல் ஒழிய மாட்டான்
- மனிதன் தான் உருவாக்கிய சைத்தான்களை அடையாளம் காண்பதில்லை
- மனிதனின் படைப்புகள்
- இறைவனது படைப்புகளை விட அபத்தமானது ஆபத்துமானது
- முன் உதாரணமாக இருந்து முன் செல்பவனே தலைவனாவன்
ஆல்பர்ட் கேம்ஸ்
- அடைய வேண்டுமென்ற ஆசை அழிக்கமுடியாதது
- உண்மை என்பது ஒளி போலக் கூசும்
- ஒவ்வொரு புரட்சியாளனும் இறுதியில் சர்வாதிகாரியாகச் சாகிறான்
- கேட்காமலேயே உடன்பட வைக்கும் திறமையே கவர்ச்சி
- தர்மத்திற்கு உடன்படாத மனிதன் அவிழ்த்துவிடப்பட்ட மிருகம்
- தன்னைத் தானேஉணரக்கூடிய மனசக்தி உடையவனே ஞானி
- நவீன மனம் முழமையாகக் குழம்பிக் கிடக்கிறது
- வாழ்வின் முட்டாள்தனம் இன்னொரு பிறவிக்கு ஏங்குவது
ஆல்டஸ் ஹக்ஸ்லி
- அரசியலிலும் கூட ஒரு வித தத்துவ அமைப்பு ஒளிந்துள்ளது
- அறிவை போதிக்கலாம் ஞானத்தை தானே தான் உணர வேண்டும்
- இசை என்பது விஞ்ஞானமாக போதிக்கப்பட்டு இன்ப நோக்கத்தை மறந்தது
- இசையென்பது மொழியாலும் மௌனத்தாலும்
- சொல்ல முடியாத செய்திகளைச் சொல்கிறது
- உப்பு சப்பான உண்மையை உணர்ச்சியூட்டும் ஒரு பொய் வெல்கிறது
- உப்பு சப்பில்லாத உண்மையை விட காரசாரமான மசால பொய் வியாபாரமாகிறது
- காலம் தெளிவுபடுத்தும் அதுவரை நம்பிக்கையே நல்ல துணை
- சுய தியாகங்கள் பல செய்யாது ஞானத்தை அடைய முடியாது
- செயல்படுவதே கற்பதற்கு வழி அந்த செயல் நன்மையாக இருந்தால்
- திறமைக்கு மாற்று ஈடு என்பது வேறு ஒன்றுமில்லை
- புதிய கண்டுபிடிப்பும் ஆதிக்கத்தினரின் ஆதிக்கத்துக்கே உபயோகமாகிறது
- மன்னிப்பு என்பது தண்டனையை விட கொடிது அவரது மனம் தண்டிக்கும்
- மனித மனம் தன் உடல் உறுப்புகளுக்கு ஊழியம் செய்யும் அடிமை
- மனிதர்கள் எதையும் இயல்பாக உறுதியாக எடுத்துகொள்கிறார்
- மனிதன் அவனது உறுப்புகளுக்கு வேலை செய்யும் அடிமையில்லை
- வலி என்பது நமது தனிப்பட்ட அபிப்ராயம்தான்
- வார்த்தை எனும் ஙாலிலே நமது அனுபவ முத்துகளை கோர்க்கிறோம்
- விரகத்தியை தாண்டி ஒருவனுக்கு எதிலாவது ஆர்வம் வந்தால்
- அவனுக்கு நிச்சயம் வெற்றி
ஆர்தர்ஸ்கோப்னர்
- அறிவாற்றலும் ஞானமும் வலுப்பட கலைகள் உதவுகின்றன
- இன்பம் என்பது கூட துன்பத்தின் தற்காலிக மறுப்பே
- என்ன முயன்றாலும் மனம் தன் சிறையிலிருந்து வெளிவருவதில்லை
- ஒருவனுடைய உதடுகளை விட முகம் தெளிவாகப் பேசுகிறது
- ஒவ்வொரு விடியலும் ஒரு குட்டி பிறப்பு
- சலுகைகளைப் பெற கொள்கைகளை விற்று பிழைக்கலாகாது
- சிந்தனையின் சிம்மாசனத்திலே வக்ரமே அரசாள்கிறது
- செல்வமென்பது கடல் நீர் போல குடிக்க குடிக்க தாகமேறும்
- ஞானத்தின் மூலமே மனிதன் துன்பத்திலிருந்து விடுபட முடியும்
- தியாகத்தால் திறமையில்லாதவரும் புகழடையலாம்
- துன்பத்தை தவிர்க்க இன்பத்தை கூட தியாகம் செய்யலாம்
- நமது எண்ணம் செயல் அனைத்துக்கும் ஆதாரமாய் உள்ள்து ஆசை
- நல்லவருக்கும் நல்லவைகளுக்கும் உலகில் ஒரு காலமுண்டு
- பெரிய சிறந்த மனிதர் பறவை போல தனிக்கூட்டிலே வாழ்வார்
- பேருதவி செய்த மணைவியை கட்டிக் கொண்டு தூங்குபவனே மனிதர்
- மரியாதயை வெல்வது முக்யமல்ல இருப்பதை இழக்காமலிருப்பதே நல்லது
- மாற்றம் ஒன்று மட்டுமே என்றும் மாறாதது
- வானத்தை குறிக்கோளாகக் கொண்டவனுக்கு வாழ்வு எளிது
- விருப்பாற்றலை மீறி எழும் அறிவாற்றலே துன்பத்தை கடக்க உதவும்
ஆப்ரகாம்மாஸ்லோ
- அச்சமில்லாது துணிவுடன் புதுமையை சந்திப்பனுக்கே எதிர்காலம் உண்டு
- அனுபவத்தின் ஆற்றல் அறிந்தவரே வாழ்வின் அர்த்தம் புரிந்தவர்
- ஆன்மாவின் குரல் நம்மை உள்ளிருந்தே வழி நடத்தும்
- உதவி செய்ய இதயம் உள்ளவனுக்கே விமர்சனம் செய்யும் உரிமையுண்டு
- உன்னால் முடிந்ததை நீ முயலாது விட்டால் நீ சந்தோசமாக இருக்க முடியாது
- கையில் சுத்தி உள்ளவன் பார்ப்பதை எல்லாம் ஆணி என நினைக்கிறான்
- தடைகளை கண்டுதயங்காது நடந்தால் அவை தானே தகார்ந்துவிடும்
- தனது சுய சொருபத்தை சாதிபபதே சுய சாதனையாகும்
- நிகழ்காலத்தில் வாழத்தெரிந்தவரே மனஅமைதியுடன் இருக்க முடியும்
- புதுமையை அச்சமில்லாது சந்திக்கும் துணிவுள்ளவரே சாதிப்பார்
- மனிதர் யாரும் தன்னை குறைந்த விலைக்கே விற்கிறார்
- வளைந்து கொடுக்கும் படைபாற்றல் உள்ளவரே வாழ முடியும்
அலக்ஸாண்டர் போப்
- அரைகுறை அறிவும் படிப்பும் ஆபத்து
- அளவுக்கு அதீதமான ஓய்வு வலிகளுக்கு விதையாகிறது
- அறிஞர் தொடவும் அஞ்சுவதில் மூடர் மூழ்கி நீச்சலடிப்பார்
- அறைகுறை அறிவு அறியாமையைவிட ஆபத்தானது
- இளமையில் அழகு அதிகம் அறிவோ அபூர்வம்
- இளமையின் அழகிலும் துடிப்பிலும் அறிவு என்பது அபூர்வமே
- உத்தமானான மனிதர் என்பவர் கடவுளின் உன்னதமான புனித படைப்பு
- எதிரியின் தடுமாற்றத்துக்காக வஞ்சநரி தந்திரமாக காத்திருக்கிறது
- ஒருவர் இல்லாத போது அவர் மீது அவதூறு பேசாதீர்கள்
- ஒழுங்கும் ஒழுக்கமுமே சுவர்க்கத்தின் முதல் சட்டம்
- குறுகிய ஆன்மாக்கள் என்பது கழுத்து குறுகிய பாத்திரம்
- உள்ளேயும் விடாது வெளியேயும் விடாது
- கோபமென்பது மற்றவர் குற்றத்துக்கு நம்மை பழி வாங்கும் செயல்
- தகுதியில்லாதவரை புகழ்வது மாறுவேடமிட்ட ஊழலே
- தவறுவது மனித இயல்பு அதை மன்னிப்பதே தெய்வ இயல்பு
- தவறுவது மனித இயல்பு மன்னிப்பதே தெய்வீககுணம்
- திறமையை முட்டாள்கள் புகழ்வார் அறிஞர்களோ ஆமோதிப்பார்
- நமது பங்கை சரியாகச் செய்தாலே நிச்சயம் மரியாதை கிடைக்கும்
- நல்ல ரசணையே ந்ல்ல அறிவாளரை உருவாக்குகிறது
- நல்ல ரசனையுள்ள மனிதரே நல்ல படைப்பாளியாகிறார்
- நல்லது சொன்ன நன்பரில்லை
- நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் நம் தரம் குறைகிறது
- நேர்மையான மனிதரின் படைப்பிலே இறைவன் பெருமையடைகிறான்
- புனிதர்கள் புகத் தயங்கும் செயல்களிலே மூடர்கள் ஒடி விளையாடுவார்
- புனிதர்கள் புகத் தயங்கும் செயல்களிலே மூடர்கள் ஒடி விளையாடுவார்
- பெருமையுடைய பெண்கள் கூட காதலால் ஏமாற்றப்படுகிறார்கள்
- பொறுமையும் நம்பிக்கையும் முதல் ஞானமாகும்
- மனித இருதயங்களில் நம்பிக்கையெனும் ஊற்று வற்றாது சுரக்கிறது
- மனிதருடைய அகந்தை தேவதைகளாக தேவளாகவே ஆக விரும்புகிறது
- முகத்தின் இனிமை மொழியில் மென்மையுடையவர் வாழ்வில் மேன்மையடைவார்
- மூடர்கள் பாராட்டுவார் அறிஞரோ அரவனைத்து ஆதரவு தருவார்
- மென்மையாக பேசுவது மன நலத்துக்கு நல்ல மருந்து
- வாய்மை என்பது மகிழ்ச்சிக்கு குறைவு என்பது உண்மையான நிதர்சனம்
அரிஸ்டாட்டில்….
- அச்சப்படும் மனிதன் மீது யாராலும் அன்பு செலுத்த முடியாது
- அடிக்கடி கோபப்படுபவன் விரைவில் வயோதிகனாகி விடுவான்
- அண்டம் முழுதுக்கும் அடிப்படையான பொது இயக்கசக்தியே கடவுள்
- அரிய மனித வாழ்வின் முதலும் முடிவுமாக இருப்பது இன்ப ஙகர்வு
- அழகு ஆண்டவன் கொடுத்த பரிசு அதற்கு கர்வ பட கூடாது
- அறிவும் ஞானமும் சமதானமும் கலந்த தீர்ப்பே சரியான நீதியாகும்
- அன்பு மதிப்பு மரியாதைக்கு காரணமான
- குடும்பம் இல்லாத சமுதாயம் பாலைவனம்
- ஆண்களின் துணிவு ஆள்வதில் பெண்களின் துணிவு பணிவு
- ஆன்மா உயிரின் சக்தி அது அணுவால் ஆனதல்ல அழிவதல்ல
- இயற்கையின் நியதிக்கு மாறுபட்டவையாவும் அநீதியே
- இலட்சிய மனிதன் என்பவன் எதையும் கலங்காது ஏற்பான்
- இளமை என்பது மது போல போதையானது அதனால் மயக்கத்திலே வாழ்கிறார்
- இளமை கொண்டாட்டம் மதியம் போராட்டம் முதுமை திண்டாட்டம்
- உண்மையில் இருந்து ஒரு நூல் விலகினால் அகல பாதாளம் தான்
- எதுவும் எவருக்கும் சொந்தமில்லை என்பது நாணயத்தின் மறுபக்க்ம்
- எல்லா திறமைகளும் நல்ல பழக்கங்களின் பயிற்சியினாலேயே வளர்கின்றது
- எல்லா மனிதருக்கும் அறிய வேண்டுமென்ற ஆர்வம் உடன் பிறந்தது
- எனது ஆசிரியர் மரியாதைக்குரியவர் ஆனால் உண்மை அவரைவிட மரியாதைக்குரியது
- ஒவ்வொரு பொருளுக்கும் வடிவம் செயல் நோக்கம் உண்டு
- கல்வியின் வேர்கள் கசக்கும் ஆனால் அதன் கனிகள் இனிக்கும்
- கற்றவர்களால் மட்டுமே தனக்கு பிடிக்காத சிந்தனையை
- காது கொடுத்து கேட்க முடியும்
- கெளரவத்தை பெறுவதை விட அதற்கு தகுதியானவ்ராக நடப்பதே சிறப்பு
- கெளரவம் என்பது பதவிகளை அடைவதை விட
- அதற்கு தகுதியானவராக இருப்பது தான்
- சட்டங்களின் மூலம் மக்களிடையே ஒற்றுமை ஏற்படுத்த முடியாது
- சட்டம் என்பது அறிவுக்கு உடன்பட வேண்டும் உணர்ச்சிக்கு அடிமையாக கூடாது
- சமுதாய தீங்குகளுக்கு சொத்துரிமையை விட பொறாமை உணர்வே காரணம்
- சிறந்த ஆன்மா என்பது சிறிதளவாவது பேதலித்த நிலையுள்ளது
- சிறந்த நற்பண்புகள் யாவும் நிறைந்த ஞானம் முதிர்ந்த அறிவின் விளைவே
- தனிமனிதனின் சிறப்பியல்பு இல்லாத பொது உடைமை குன்றி அழியும்
- தீமை என்பது இருக்கும் போது தெரியாது மரமான பின் அழியாது
- தீமைகளை எதிர்ப்பார்த்தால் அச்சமே கிளைவிடும்
- தீமையை எதிர்பார்க்கும் வலியே அச்சம் என்பது
- துரதிட்டத்திலும் வறுமையிலும் உண்மை நன்பர்களே கடவுள்
- நமது மகிழ்ச்சி என்பது நமது மனிதில்தான் இருக்கிறது
- நற்செயலால் அடையும் இன்பத்தையே நாம் நாட வேண்டும்
- நியாயம் என்ற நிலத்தில் நேர்மை என்ற பூ மலரும்
- நீதி என்ற நூல்தான் மனித முத்துகளை சமூக மாலையாக்குகிறது
- பேரரசுகளின் விதி இளைஞர்களின் கல்வியை பொறுத்ததே
- மனிதர்கள் அடைய விரும்பும் யாவும் மகிழ்வு பெறுவதற்கான கருவிகளே
- மனிதன் என்பவன் சமுதாயத்தால்தான் முழுமையடைகிறான்
- மனிதன் ஒரு புனிதமான மிருகம் சட்டம் ஒழுங்குதவறினால் மோசமானமிருகம்
- முகத்துக்கு நேராக புகழ்பவர் பயன் கருதியே செய்கிறார்கள்
- முக்ய பதவியில் உள்ளவர் ஆயுள் முழுதும் அதில் நீடிப்பது நல்லதல்ல
- முழுமையாக மனிதன் வாழ்வில் விபத்துக்களை நளினமாக கண்ணியத்துடன் ஏற்பான்
- முழுமையான மனிதன் முக்ய பதவி உள்ளவர்
- ஆயுள் முழுதும் அதில் நீடிப்பது நல்லதல்ல
- வறுமை பெற்றெடுத்த குழந்தைகளே குற்றமும் புரட்சியும்
- வறுமையே வன்முறைக்கும் புரட்ச்சிகளுக்கும் தாய்
- வாய்மை என்பது என்னவென்றால் நீதியை நியாயத்தை நிலைநாட்டுவதுதான்
- வாழ்வின் துன்பங்களை சமாளிக்க நண்பரை விட நல்ல துணை இல்லை
அயன்ரான்ட்
- இளமையில்வெற்றி பெற சுறுசுறுப்பும்
- முதுமையில் வெற்றி பெற பொறுமையும் தேவை
- உடல் இல்லாமல் உயிரில்லை செல்வமில்லாமல் மனிதமில்லை
- உனது அனுமதியின்றி உனக்கு தீமை நடந்து விட முடியாது
- எதற்கும் இருபக்கம் ஒன்று சரிமற்றது தவறு நடுவே இருப்பது சர்வநாசம்
- எதுவும் உன் அனுமதியின்றி உன் உள்ளே புக முடியாது
- ஒழுக்கத்தின் தேவை மகிழ்வதற்காக அது துயரடைவதற்காக அல்ல
- ஒழுக்கம் இல்லாத வெற்றிடத்தால் தான் எல்லா சாத்தான்களும் பரவுகிறது
- ஒழுக்கமும் பணமும் முரண்பாடும்போது பணமே எப்போதும் வெல்கிறது
- கலாசார பாரம்பரியம் பண்பாடு மனசாட்சிக்குள் விதைத்த விதைகளே பாவமன்
- கலைகள் ,ஞானம்,விஞ்ஞானம் ,மதம் யாவும் ஒரு மரத்தின் கிளைகளே
- சந்தர்ப்பம் எனும் படிகளில் ஏறினால் வெற்றி ஏணியில் உயர முடியும்
- சாதனைகளுக்காகத்தான் வெற்றி அது ம்ற்றவரை தோற்கடிக்க அல்ல
- சிந்திக்கும் மனிதர்களை அடக்கியாள முடியாது
- செல்வமென்பது வாகனம் அதை நீதான் சரியாக ஒட்ட வேண்டும்
- துப்பாக்கி முனையால் ஒழுக்கத்தை வளர்க்கமுடியாது
- நமது சாதனைகளின் மேடையிலேதான் மகிழ்ச்சி உருவாகிறது
- நன்மையில்லாத வெற்றிடத்தில் தீமையெனும் நஞ்சு பரவும்
- படைப்பாளியின் நோக்கம் சாதனைக்கான முனைப்பு வெற்றிக்கான வெறியல்ல
- பணம் தான் தீமையின் வேர் என்றால்,பணத்தின் வேர் எது?பணம் தீமையானது என்று சொல்லும் மனிதரை விட்டு விலகி விடு
- மக்களின் வாய்மையை பரிசோதிக்கும் உரைகல் அச்சடித்தநோட்டு
- மகிழ்ச்சிதான் வாழ்வின் இலட்சியம் அதை அடை துயர்படகூடாது
- முரண்பாடுகள் இயற்க்கையானது அல்ல அது நமது செயல்களால்
- முனைப்பு என்பது அந்த செயலுக்கான உத்வேகத்தை தடுகிறது
No comments:
Post a Comment