தலைமை பண்பை வளர்த்துக் கொள்ளும் வழிமுறைகள்
Appreciation : மற்றவர்வகளின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்.
Behavior : புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.
Compromise : அற்ப விஷயங்களை பெரிதுபடுத்தாதீர்கள், நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.
Depression : புரிந்து கொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள்
Ego : மற்றவர்களை விட உங்களையே உயர்த்தி கர்வப்படாதீர்கள்.
Forgive : கண்டிக்கக் கூடிய அதிகாரமும், நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும், எதிர்தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்.
Genuineness : எந்த கட்டடத்திலும் சந்தேகம் வேண்டாம். எந்த விஷயத்தையும், நேர்மையாகக் கையாளுங்கள்.
Honesty : தவறு செய்தால், உடனே மன்னிப்பு கேட்பதை கௌரவமாகக் கருதுங்கள்.
Inferiority Complex : நான் சிறியவன் என்ற தாழ்வு மனப்பான்மையை விடுங்கள்.
Jealousy : பொறாமை வேண்டவே வேண்டாம் அது கொண்டவனையே அழிக்கும்.
Kindness : இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.
Loose Talk : சம்பந்தமில்லாமலும், அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேசவேண்டாம்.
Misunderstanding : மற்றவர்களை தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்.
Neutral : எப்போதும் எந்த விஷயத்தையும் முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம். பேசி விட்டு முடிவு எடுங்கள். முக்கியமாக நடுநிலை தவறவேண்டாம்.
Over Expectation : அளவுக்கு அதிகமாகவும், தேவைக்கு அதிகமாகவும் ஆசைப் படாதீர்கள்.
Patience : சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என உணருங்கள்.
Quietness : தெரிந்ததை மாத்திரமே பேசுங்கள். அநேக பிரச்சனைக்கு காரணம் தெரியாததை பேசுவதுதான். கூடுமானவரை பேசாமலே இருந்துவிட்டுப் போங்கள்.
Roughness : பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள்.
Stubbornness : சொன்னதே சரி, செய்ததே சரி, என பிடிவாதம் பிடிக்காதீர்கள்
Twisting : இங்கே கேட்பது அங்கேயும், அங்கே கேட்பது இங்கேயும் சொல்லுவது விடுங்கள்.
Under Estimate : மற்றவர்களுக்கு மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள்
Voluntary talk : அடுத்தவர் இறங்கி வரவேண்டும், என்று காத்திராமல், நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள். பிரச்சனை வரும்போது எதிர்தரப்பில் உள்ளவர்களின் கருத்துக்களுக்கு காது கொடுங்கள். பின்பு அதற்கு பதில் கொடுங்கள்.
Wound : எந்தப்பேச்சும், செயலும் யார்மனதையும் காயப் படுத்தாமல் இருக்கட்டும்.
Xerox : நம்மை மற்றவர்கள் எப்படி நடத்தவேண்டும் என்று எதிர் பார்க்கிறோமோ அப்படியே மற்றவர்களை நாம் நடத்துவோம்.
Yield : முடிந்தவரை விட்டுக்கொடுங்கள், விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை. கெட்டுபோகிறவர்கள் விட்டுக்கொடுப்பதில்லை.
Zero : இவையனைத்தையும் கடைப்பிடித்தால் பிரச்சனை என்பது பூஜ்ஜியமாகும்

No comments:
Post a Comment