Saturday, 10 June 2017

உணவில்லாம் விஷமாகும் உடம்பெல்லாம் நோயாகும்


உணவில்லாம் விஷமாகும் உடம்பெல்லாம் நோயாகும்

சிம்மத்தில் இராகு சஞ்சரிக்கும் பொழுது

மிக பெரிய அரசியல் தலைவர் ஒருவர் மரணமைடைவார்

மிக பெரிய அரசியல் தலைவர் சிறையில் அடைக்ப்படுவார்

மிக பெரிய சமூக சேவகர் அல்லது மிகவும் பிரபலமான
மனிதர் ஒருவர் மடிந்து போவார்

ஆட்சி பீடத்தில் அமரந்து இருப்பவர்களுக்கு அபாயங்கள்
அதிகமாக இருக்கும்

சரி இந்த பலன்கள் முக்கால்வாசி காலம் முடிந்து விட்டது


                 கடக இராகு என்ன பலன்
 என்று பார்ப்போம்

இராகு கேது பெயர்ச்சி பின் என்ன நடக்கும் இது 
ஜுலை மாதம் பின் என்றாலும் அதன் தாக்கம்
இந்த ஜூன் மாதம் முதலே ஆரம்பித்து விடும்

அரசியலில் பிரபல பெண்மணிகளில்  மரணமடையகூடும்
பொது வாழ்க்கையில் ஈடுபட்டு பிரபலமடைந்த பெண் ஒருவர்
மரணமடையகூடும்



கண் பார்வையில் கவனம் தேவை




உணவு பொருட்களிள் கலப்படம் அதிகரிக்கும்
உணவு மூலம் நோய்கள் பரவும் அல்லது நீர் மூலம் நோய்கள்
பரவும் விச உணவால் சாவுகள் அதிகரிக்கும்
மதுபானம் போதை வஸ்துப்களின் விசதன்மையில் மரணங்கள்
ஏற்படும்உழைப்பிற்கு ஏற்ப ஊதியம் இருக்காது. எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத சூழ்நிலை. வீண் அலைச்சல், இனம் புரியாத பயம், தீயோர் சேர்க்கையால் ஏமாற்றம், காரிய தடை,  சிறு சிறு உடல்  உபாதைகள் உண்டாகும். ஒரு சிலருக்கு வேற்று மதத்தினருடன் திருமணம் நடக்கும்

குடிநீர் தட்டுபாடு ஏற்படும்  

குடிநீர் உணவுப் பொருட்களில் பால், தயிர், அரிசி, காய்கறிகள், பழங்கள்  இவைகளையல்லாம் போலி ஆகும்

 மனக்குழப்பங்கள், மனபேதலிப்பு, இரத்தஅழுத்த, கர்ப்பப்பை, மார்பு நோய், பைத்தியம்  மறதிகள்ஆரோக்யம் பாதிக்கும்.

அலுப்பு, சலிப்பு, ஒருவித படபடப்பு, தூக்கமின்மை, அல்சர், அலர்ஜி, காய்ச்சல், கெட்ட கனவுகளெல்லாம் வந்து செல்லும். அவ்வப்போது கோபப்படுவீர்கள். சாப்பாட்டில் உப்பை குறைத்துக் கொள்ளுங்கள். ரத்த அழுத்தம் அதிகமாகும். ருசிக்காக சாப்பிடாமல், பசிக்காக சாப்பிடுவது நல்லது. ஹார்மோன் பிரச்னைகள் வர வாய்ப்பிருக்கிறது. எனவே பச்சை கீரை, காய், கனிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். எல்லா இடங்களிலும் நான் தான் விட்டுக் கொடுத்துப் போக வேண்டுமா என்றெல்லாம் சில நேரங்களில் உணர்ச்சிவசப்படுவீர்கள். சொத்துக்குரிய ஆவணங்கள், பத்திரங்கள் தொலைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் இவைகயல்லாம் அதிகம் ஆகும்

திருடுகள் அதிகம் ஆகும்


தொழில் எல்லாம் தடையாகும் துறவரங்கள் அதிகமாகும்                       


அடித்தட்டு மக்கள் அமைதி இழப்பர்

விஷ ஜந்துக்களால் அபாயம்


அந்நிய மொழியாள் நெறுக்கடி
 கைம்பெண்களால் பொருள் இழப்பு, வீண் பழி, மதிப்பு, மரியாதை குறைதல், உடன் இருப்பவர்களால் உபத்ரவம். நிம்மதி அற்ற நிலை. பங்குதாரா்களால்
ஏமாற்றம் உண்டாகும்வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க அதிகம் உழைக்க வேண்டி வரும். புள்ளி விவரங்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். வேலையாட்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். பொறுப்பான, அமைதியான வேலையாள் நமக்கு அமையவில்லையே என்றெல்லாம் ஆதங்கப் படுவீர்கள். யாருக்கும் முன் பணம் தர வேண்டாம். 

 (18−08−2017 முதல் 06−03−2019 வரை)  
உடலை கேடுத்துவிடும்   
கவனம்......கவனம்......கவனம்......கவனம்......கவனம்......கவனம்


பரிகாரம் 
  
                          தவம்

                         தானம்
          
                         தியானம்                           

                         சூடான உணவுகளை உண்ணவேண்டும் 

                         பிடிவாதம், கோவங்களை தவிர்க்க வேண்டும் 

                         உழைப்பில் கூடுதல் கவனம் வேண்டும்


( இச்செய்தியை அனைவரும் பகிரவும் )


வாழத்தான் ஆசை வையகத்தில் வழி ஏதும் கிடையாது 

இவ்யுகத்தில் வாழாமல் இருக்கத்தான் மனம் வருமா ??? 

அது வந்தாலும் உன் விதி விடுமா ???



    ஜோதிடமாமணி, ஜோதிடவிசாரத்,

               ஜோதிடத்னா,
  
                          திருப்பூர் மாவட்டதேவசார 

        ஜோதிட சங்கத்தின் தலைவர்

      ஜோதிஷஆதித்யா, பிரசன்ன திலகம் 

திரு.A.V. சம்பத் [எ] சண்முகராஜ் தம்பிரான் ஜி 

 திருவள்ளுவர் காலனி ராயபுரம் மேற்கு  திருப்பூர். 

         முன் அனுமதி அவசியம் 
       
                   info2shanmugaraj@gmail.com

                                                                                        தொடர்புக்கு - 91+ 99941 50658


"எதை இழந்தாலும் இன்னும் இருக்கிறது எதிர்காலம்"

No comments:

Post a Comment

குளிக்கும் போது அல்லது திசை நோக்கி நின்று

 குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்கு ...