திருக்குறள்
👁🗨 திருக்குறள் முதன் முதலில் அச்சிடப் பெற்ற ஆண்டு – 1812
👁🗨 திருக்குறளின் முதல் பெயர் – முப்பால்.
👁🗨 திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் – 133
👁🗨 திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்- 380
👁🗨 திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் – 700
👁🗨 திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் – 250
👁🗨 திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் – 1330
👁🗨 திருக்குறளில் உள்ள சொற்கள் – 14,000
👁🗨 திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துகள் – 42,194
👁🗨 திருக்குறளில் தமிழ் எழுத்துகள் 247-இல், 37 எழுத்துகள் மட்டும் இடம்பெறவில்லை.
👁🗨 திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் – அனிச்சம், குவளை.
👁🗨 திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் – நெருஞ்சிப்பழம்
👁🗨 திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை – குன்றிமணி
👁🗨 திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து – ப்.
👁🗨 திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் – குறிப்பறிதல்.
👁🗨 திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் – பனை, மூங்கில்.
👁🗨 திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரே எழுத்து – னி.
👁🗨 திருக்குறளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துகள் – ளீ, ங.
👁🗨 திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள் – தமிழ், கடவுள்.
👁🗨 திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் – தஞ்சை ஞானப்பிரகாசர்.
👁🗨 திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் – மணக்குடவர்.
👁🗨 திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – ஜி.யு.போப்.
👁🗨 திருக்குறள் உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர் – பரிமேலழகர்.
👁🗨 திருக்குறளில் “கோடி’ என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
👁🗨 “எழுபது கோடி’ என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.
👁🗨 “ஏழு’ என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
👁🗨 திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் – ஒன்பது
👁🗨 திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.
👁🗨 திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்.
👁🗨 திருக்குறள் நரிக்குறவர் பேசும் “வக்ரபோலி’ மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது*
திருக்குறள் அதிகாரம் அறத்துப்பால் திருக்குறள் அதிகாரம் 1 – கடவுள் வாழ்த்து திருக்குறள் அதிகாரம் 2 – வான்சிறப்பு திருக்குறள் அதிகாரம் 3 – நீத்தார் பெருமை திருக்குறள் அதிகாரம் 4 – அறன் வலியுறுத்தல் திருக்குறள் அதிகாரம் 5 – இல்வாழ்க்கை திருக்குறள் அதிகாரம் 6 – வாழ்க்கைத் துணைநலம் திருக்குறள் அதிகாரம் 7 – மக்கட்பேறு திருக்குறள் அதிகாரம் 8 – அன்புடைமை திருக்குறள் அதிகாரம் 9 – விருந்தோம்பல் திருக்குறள் அதிகாரம் 10 – இனியவை கூறல் திருக்குறள் அதிகாரம் 11 – செய்ந்நன்றியறிதல் திருக்குறள் அதிகாரம் 12 – நடுவு நிலைமை திருக்குறள் அதிகாரம் 13 – அடக்கம் உடைமை திருக்குறள் அதிகாரம் 14 – ஒழுக்கம் உடைமை திருக்குறள் அதிகாரம் 15 – பிறனில் விழையாமை திருக்குறள் அதிகாரம் 16 – பொறையுடைமை திருக்குறள் அதிகாரம் 17 – அழுக்காறாமை திருக்குறள் அதிகாரம் 18 – வெஃகாமை திருக்குறள் அதிகாரம் 19 – புறங்கூறாமை திருக்குறள் அதிகாரம் 20 – பயனில சொல்லாமை திருக்குறள் அதிகாரம் 21 – தீவினையச்சம் திருக்குறள் அதிகாரம் 22 – ஒப்புரவறிதல் திருக்குறள் அதிகாரம் 23 – ஈ.கை திருக்குறள் அதிகாரம் 24 – புகழ் திருக்குறள் அதிகாரம் 25 – அருளுடைமை திருக்குறள் அதிகாரம் 26 – புலால் மறுத்தல் திருக்குறள் அதிகாரம் 27 – தவம் திருக்குறள் அதிகாரம் 28 – கூடா ஒழுக்கம் திருக்குறள் அதிகாரம் 29 – கள்ளாமை திருக்குறள் அதிகாரம் 30 – வாய்மை திருக்குறள் அதிகாரம் 31 – வெகுளாமை திருக்குறள் அதிகாரம் 32 – இன்னா செய்யாமை திருக்குறள் அதிகாரம் 33 – கொல்லாமை திருக்குறள் அதிகாரம் 34 – நிலையாமை திருக்குறள் அதிகாரம் 35 – துறவு திருக்குறள் அதிகாரம் 36 – மெய்யுணர்தல் திருக்குறள் அதிகாரம் 37 – அவா அறுத்தல் திருக்குறள் அதிகாரம் 38 – ஊழ்திருக்குறள் அதிகாரம் 39 – இறைமாட்சி திருக்குறள் அதிகாரம் 40 – கல்வி திருக்குறள் அதிகாரம் 41 – கல்லாமை திருக்குறள் அதிகாரம் 42 – கேள்வி திருக்குறள் அதிகாரம் 43 – அறிவுடைமை திருக்குறள் அதிகாரம் 44- குற்றங்கடிதல் திருக்குறள் அதிகாரம் 45 – பெரியாரைத் துணைக்கோடல் திருக்குறள் அதிகாரம் 46 – சிற்றினம் சேராமை திருக்குறள் அதிகாரம் 47 – தெரிந்து செயல்வகை திருக்குறள் அதிகாரம் 48 – வலியறிதல் திருக்குறள் அதிகாரம் 49 – காலமறிதல் திருக்குறள் அதிகாரம் 50 – இடனறிதல் திருக்குறள் அதிகாரம் 51 – தெரிந்து தெளிதல் திருக்குறள் அதிகாரம் 52 – தெரிந்து வினையாடல் திருக்குறள் அதிகாரம் 53 – சுற்றந் தழால் திருக்குறள் அதிகாரம் 54 – பொச்சாவாமை திருக்குறள் அதிகாரம் 55 – செங்கோன்மை திருக்குறள் அதிகாரம் 56 – கொடுங்கோன்மை திருக்குறள் அதிகாரம் 57 – வெருவந்த செய்யாமை திருக்குறள் அதிகாரம் 58 – கண்ணோட்டம் திருக்குறள் அதிகாரம் 59 – ஒற்றாடல் திருக்குறள் அதிகாரம் 60 – ஊக்கம் உடைமை திருக்குறள் அதிகாரம் 61 – மடி இன்மை திருக்குறள் அதிகாரம் 62 – ஆள்வினை உடைமை திருக்குறள் அதிகாரம் 63 – இடுக்கண் அழியாமை திருக்குறள் அதிகாரம் 64 – அமைச்சு திருக்குறள் அதிகாரம் 65 – சொல்வன்மை திருக்குறள் அதிகாரம் 66- வினைத் தூய்மை திருக்குறள் அதிகாரம் 67 – வினைத்திட்பம் திருக்குறள் அதிகாரம் 68 – வினை செயல்வகை திருக்குறள் அதிகாரம் 69 – தூது திருக்குறள் அதிகாரம் 70 – மன்னரைச் சேர்ந்து ஒழுகல் திருக்குறள் அதிகாரம் 71- குறிப்பறிதல் திருக்குறள் அதிகாரம் 72 – அவை அறிதல் திருக்குறள் அதிகாரம் 73 – அவை அஞ்சாமை திருக்குறள் அதிகாரம் 74 – நாடு திருக்குறள் அதிகாரம் 75 – அரண்் திருக்குறள் அதிகாரம் 76- பொருள் செயல்வகை திருக்குறள் அதிகாரம் 77 – படை மாட்சி திருக்குறள் அதிகாரம் 78 – படைச் செருக்கு திருக்குறள் அதிகாரம் 79 – நட்பு திருக்குறள் அதிகாரம் 80 – நட்பாராய்தல் திருக்குறள் அதிகாரம் 81- பழைமை திருக்குறள் அதிகாரம் 82 – தீ நட்பு திருக்குறள் அதிகாரம் 83 – கூடா நட்பு திருக்குறள் அதிகாரம் 84 – பேதைமை திருக்குறள் அதிகாரம் 85 – புல்லறிவாண்மை திருக்குறள் அதிகாரம் 86- இகல் திருக்குறள் அதிகாரம் 87 – பகை மாட்சி திருக்குறள் அதிகாரம் 88 – பகைத்திறம் தெரிதல் திருக்குறள் அதிகாரம் 89 – உட்பகை திருக்குறள் அதிகாரம் 90 – பெரியாரைப் பிழையாமை திருக்குறள் அதிகாரம் 91- பெண்வழிச் சேறல் திருக்குறள் அதிகாரம் 92 – வரைவின் மகளிர் திருக்குறள் அதிகாரம் 93 – கள்ளுண்ணாமை திருக்குறள் அதிகாரம் 94 – சூது திருக்குறள் அதிகாரம் 95 – மருந்து திருக்குறள் அதிகாரம் 96- குடிமை திருக்குறள் அதிகாரம் 97 – மானம் திருக்குறள் அதிகாரம் 98 – பெருமை திருக்குறள் அதிகாரம் 99 – சான்றாண்மை திருக்குறள் அதிகாரம் 100 – பண்புடைமை திருக்குறள் அதிகாரம் 101- நன்றியில் செல்வம் திருக்குறள் அதிகாரம் 102 – நாணுடைமை திருக்குறள் அதிகாரம் 103 – குடிசெயல் வகை திருக்குறள் அதிகாரம் 104 – உழவு திருக்குறள் அதிகாரம் 105 – நல்குரவு திருக்குறள் அதிகாரம் 106- இரவு திருக்குறள் அதிகாரம் 107 – இரவச்சம் திருக்குறள் அதிகாரம் 108 – கயமை
No comments:
Post a Comment