Thursday, 13 July 2017

சிவனை வழிபடும் போது நமக்கு ஏன் கஷ்டம் வருகிறது ?

சிவனை வழிபடும் போது நமக்கு ஏன் கஷ்டம் வருகிறது ?

ஏன் என்றால் சிவன் அனைத்துலகையும் ஆள்பவன் அவனுக்கு தெரியாதா,தன்னை வழிபடாதவனையே வாழ வைக்கும் ஆண்டவன் வழிபடுவோரை விட்டு விடுவாரா என்ன...

வழிபடாதவனுக்கு அவனுடைய புண்ணிய பலனிற்கு முதலில் எல்லா வளங்களையும் தருவார்,பின் அவனுடைய பாவ கணக்கிற்கு அவனை கஷ்டத்தில் தள்ளி விடுவார்...

வழிபடுகின்றவருக்கு முதலில் அவருடைய பாவ கணக்கிற்கு கஷ்டத்தை தந்து அந்த பாவத்தை அழித்து விட்டு அவனை தூய்மையானவனாக மாற்றி விடுகிறார்,பின் அவன் புண்ணிய பலனிற்கு வளங்களை தந்து வாழ்க்கை முழுவதும் அவனை இன்பத்தில் ஆழ்த்தி பின் அவனை தன்னுடனே இணைத்து கொள்கிறார்...

இதனால் தான் சிவன் வழிபடுபவர்களுக்கு கஷ்டத்தை தருகிறார்...

No comments:

Post a Comment

என் அப்பா வயதாகிவிட்டார், நடந்து செல்லும்போது சுவரின் ஆதரவைப் பெறுவார்

 என் அப்பா வயதாகிவிட்டார், நடந்து செல்லும்போது சுவரின் ஆதரவைப் பெறுவார். இதன் விளைவாக சுவர்கள் நிறமாற்றம் அடைந்தன, அவர் தொட்ட இடமெல்லாம் அவர...