Thursday, 8 June 2017

வாழ்க்கை என்பது சூரியன் அல்ல என்றும் முழுமையாய் பிரகாசிக்க

வாழ்க்கை என்பது சூரியன் அல்ல என்றும் முழுமையாய் பிரகாசிக்க


வாழ்க்கை என்பது சூரியன் அல்ல
என்றும் முழுமையாய் பிரகாசிக்க.....
அது நிலாவை போன்றது,
அதில் வளர்பிறை, தேய்பிறை போன்ற அனைத்தும் இருக்கும்
ஒருநாள் மறைந்தும் போகும்.....
அதில் நிறைந்த பௌர்னமியும் வரும்.
அதை மனதில் கொண்டு
வாழ்வில் நடக்கும் அனைத்தயும் உங்கள் திறமையால் மாற்றி நலம் பட வாழுங்கள்
.
இனியோநாம் உய்ந்தோம் இறைவன் அருள்சேர்ந்தோம்
இனியோர் இடரில்லோம், நெஞ்சே - இனியோர்
வினைக்கடலை யாக்குவிக்கும் மீளாப் பிறவிக்
கனைக்கடலை நீந்தினோம் காண்

No comments:

Post a Comment

தாய் மாமன் உறவு என்பது

 தாய் மாமன் உறவு என்பது வெறும் ரத்த பந்தம் மட்டுமல்ல – அது பாசத்தாலும், பொறுப்பாலும் பிணைக்கப்பட்ட ஓர் ஆழமான உறவு. தாய் மாமனின் கடமைகளும், ...