Wednesday, 15 May 2019

வித்தியாசமான நைவேத்தியம்

                                               வித்தியாசமான நைவேத்தியம்
கும்பகோணம் உப்பிலியப்பன் - உப்பில்லாத பண்டம்

விராலிமலை முருகன் - சுருட்டு

ஸ்ரீரங்கம் துலுக்க நாச்சியார் - ரொட்டி, வெண்ணெய்

குற்றாலநாதர் - சுக்கு கஷாயம்

சென்னை போரூர்(வடக்கு) சிவன் - மூலிகை கஷாயம்

திருவாரூர் தியாகராஜர் - துாதுவளைக் கீரை, பாகற்காய்

திருச்சி குணசீலம் பெருமாள் - தேங்காய் துருவல்

சிதம்பரம் நடராஜர் - களி, கற்கண்டு பொங்கல்

திருப்பதி ஏழுமலையான் - மண்சட்டியில் தயிர்சாதம்

காஞ்சிபுரம் வரதராஜர் - இட்லி

அழகர்கோவில் சுந்தரராஜர் - தோசை

வைத்தீஸ்வரன்கோவில் முத்துக்குமார சுவாமி - தினைமாவு

சபரிமலை ஐயப்பன் - நெய்ப்பண்டம்

திருக்கண்ணபுரம் மாரியம்மன் - கூழ்

இரிஞ்ஞாலக்குடா (கேரளா)
கூடல்மாணிக்கம் பரதன் - கத்தரிக்காய்

No comments:

Post a Comment

குளிக்கும் போது அல்லது திசை நோக்கி நின்று

 குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்கு ...