ஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன்
(Move to ...)
Home
▼
Thursday, 25 December 2025
திருமணத்தடை நீங்க என்னவெல்லாம் செய்யலாம் ?
#திருமணத்தடை
நீங்க என்னவெல்லா
ம் செய்யலாம் ?
க
ையில் அடிக்கடி
#மருதாணி
வைத்துக் கொள்வது.
தேங்காய் எண்ணெயில்
#மருதாணி
#விதைகளை
கலந்து தேய்த்துக் கொள்வது.
#செவ்வாய்க்கிழமை
அன்று புற்றுக்கு
#ராகு
காலத்தில்
#அரிசி
மாவை தூவி வந்தால் திருமணத் தடை விலகும்.
#குங்குமப்பூவை
அரைத்து நெற்றியில்
#திலகமாக
இட்டு வர திருமணத் தடை விலகும்.
#அத்திப்பழம்
உண்டுவர திருமணத் தடை விலகும்.
#துளசித்
திருமணம் செய்து வைத்தால் திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.
#துணைவியாரோடு
காட்சி கொடுக்கும் நவகிரகங்களை வழிபாடு செய்தால் திருமணத் தடை நீங்கும்.
இந்த நவகிரகங்களை
#கல்யாண
#நவக்கிரகங்கள்
என்று அழைப்பார்கள்.
செவ்வாய் தோஷத்தால் திருமண தடை ஏற்பட்டால்
#முருகன்
வழிபாடு அல்லது
#வைத்தீஸ்வரன்
கோவிலில் இருக்கும்
#முத்துக்குமார
சுவாமியை வழிபாடு செய்து வந்தால் திருமணத் தடை விளக்கும்.
ஓர்
#ஏழைப்பெண்ணுக்கு
#எண்ணெய்
ஸ்நானம் செய்வித்து, சக்திக்கு ஏற்ப
#புத்தாடை
அளித்து உணவு அளித்தால் திருமணம் விரைவில் நடைபெறும்.
#வேப்ப
மரத்தடியில் வீற்றிருக்கும்
#பிள்ளையாரை
கடலை எண்ணெய் நீங்கலாக பிற
#பஞ்ச
தீப எண்ணை ஊற்றி தீபம் ஏற்றி
#மஞ்சள்
பொடி அபிஷேகமும்,
#பால்
#அபிஷேகமும்
செய்து வழிபட்டு வந்தால் மனதிற்கேற்ற
#வாழ்க்கை
துணை அமையும்.
#தெய்வத்
திருமணங்களில்
சென்று கலந்து கொள்ள வேண்டும்.
முடிந்தால்
#தெய்வத்திருமணங்கள்
நடத்தியும் வைக்கலாம்.
மற்றும் திருமண
#வைபவங்களில்
கலந்துகொண்டு தாலி கட்டும் நிகழ்வை காண வேண்டும்.
திருமணத்தடை நீக்கும் பதிகம் தினந்தோறும் படிக்க வேண்டும்.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment