நீங்கள் ஏதாவது நோயால் அவதிப்படுகிறீர்களா?*

உங்கள் பழக்கங்களை திருத்திக் கொள்வதன் மூலமாக மட்டுமே உங்கள் நோயை நீங்களே சரி செய்யலாம்:

அதிகாலை எழுங்கள்!

மலம் முழுமையாக நீக்கி, குடலை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்!

காலை சூரிய ஒளியை பெற்றுக்கொள்ளுங்கள்!

தூய காற்றில் மூச்சு பயிற்சி செய்யுங்கள்!

உடல் வியர்க்க வேலை அல்லது உடற்பயிற்சி செய்யுங்கள்!

தினம் இருமுறை குளிர்ச்சியான குளியல் எடுங்கள்!

நல்ல எண்ணங்கள் கொண்டு இருங்கள்! தினமும் சிரிக்க மறக்காதீர்கள்!

சமைக்காத, இயற்கை உணவுகளை மட்டும் சாப்பிடுங்கள்!!!

முந்தைய உணவு முழுவதும் செரித்த பிறகு மட்டுமே மீண்டும் சாப்பிடுங்கள்!

தேவையான அளவு தண்ணீர் குடியுங்கள்!

மாலை 6 மணிக்கு மேல் செல்போன் பார்ப்பதைத் தவிருங்கள்!

சிறிது நேரம் அமைதியாய் இருங்கள்! தியானம் செய்யுங்கள்!

சீக்கிரமாக தூங்குங்கள்! 8 மணி நேர ஆழ்ந்த உறக்கத்தைப் பெறுங்கள்!

இந்தப் பழக்கங்களைத் தவறாமல் கடைபிடித்து வாருங்கள்! உங்கள் நோய்கள் அனைத்தும் உண்மையில் நிரந்தரமாக குனமடைவதை நீங்களே உணருவீர்கள்!

இயற்கை உணவே உண்மையான மருந்து!

இயற்கை அன்னையே உண்மையான மருத்துவர்!

இயற்கைச் சூழலே உண்மையான மருத்துவமனை!!!
No comments:
Post a Comment