பெண் சாபம் ஊசி நுழையாத இடத்திலும் ஊழ்வினை நுழையும்
எவ்வளவு சொத்து இருந்தாலும் எவ்வளவு அறிவு இருந்தாலும் பெண்களின் சாபத்திற்கு வலிமை அதிகம்
முன்னோர்கள் அப்பன் பாட்டன் இரண்டு மூன்று பெண்களை திருமணம் செய்து மன மகிழ்ச்சி இல்லாமல் வாழ்ந்தது
இந்த ஜென்மத்தில் நீ கொடுமைகளைப் அனுபவிப்பாய் பரதேசம் வாழ்க்கையாய் நீ வாழ்வாய் மனம் நொந்து சாபம் அளித்தால் அந்த சாபமானது நிச்சயம் பலிக்கும். வயதான காலத்தில் தன் கணவனை இழந்து ஆதரவற்று நிற்கும் தாயை எவன் ஒருவன் கவனித்துக்கொள்ளாமல் இருக்கிறானோ அவனுக்கும் ஒரு தாயின் சாபம் நிச்சயம் கிடைக்கும். தாயின் அன்பும் ஆதரவும் கிடைக்காமல் இளவயதில் தாயை இழக்கும் அல்லது பிரியும் நிலை ஏற்படும்.
காதல் தோல்வி, மனைவியால் சித்ரவதை அல்லது அடங்காத மனைவியுடன் வாழ வேண்டிய கட்டாயம். கணவன், மனைவி பிரிவினை. விவாகரத்து, ஆரோக்கிய குறைபாடு
குழந்தையில்லா நிலை எல்லாம் இருந்தும் சந்தோசம் இல்லை கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், உறவினர்கள் பிரிந்துவிடுவர்.
தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்கள் இருந்தும் அதை வழிபட முடியாமல் இருப்பதும்
அருந்தக்கூடிய நீரை பாழ் செய்வதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும் அடுத்தவர்
பூமியை ஏமாற்றி பறிப்பதும் பறிப்பதும்
பெற்றோர்களோ, சகோதரிகளோ, வீட்டின் மூத்தவர்களோ மனது நொந்து
சாபம் விட்டால் அவை ஜென்ம ஜென்மத்திற்கும் தொடர்ந்து வரும்.
ஒருவரின் வீட்டில்
திருமண தடையோ, புத்திர தடையோ, தினசரியும்
வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படும்.
, சிலருக்கு திருமணமாகாமல் போவது இன்றைக்குத்
திருமணத்திற்காகக் காத்திருக்கும் ஆண்களுக்குப் மணப்பெண் கிடைப்பது பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும்.
பெண்களை ஏமாற்றுவதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும்
, குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும்
.ஒருவித துக்கம் சூழ்ந்துகொள்ளும். ஒருவரது வம்சாவளியில் வரும் தாத்தா பாட்டி, தாய் தந்தையர் போன்றோர்கள் குலதெய்வத்திற்கு செய்யவேண்டிய வருடாந்திர பூஜையை முறையாக செய்ய தவறினாலோ, குலதெய்வத்தை அடியோடு மறந்து பனம் இருக்கின்ற கர்வத்தால் தெய்வத்தை மறந்தாள்
மனைவியைக் கைவிடுவதாலும் இந்த சாபம் ஏற்படுகிறது. .பெண்களின் வம்சாவளி சாபம் உடன் பிறந்த
பெண்கள் அல்லது கட்டிய மனைவி
அல்லதுஅத்தை வர்க்கங்களின்ஆசை காட்டி மோசம் செய்த பெண்களின் சாபம் இவர்களின் சாபம் தீர
ஏதோ ஒரு வெள்ளிக்கிழமையன்று சுக்கிர ஓரையில் காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் அல்லது மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள் ஆத்தாங்கரை அருகில்வழிபட வேண்டும்
முதலில் தலை வாழை இலைகளை போட வேண்டும் [பொங்கல்வைக்க பச்சரிசி பாசிப்பயறு உடைக்காத முந்திரி நெய் மண்டை வெல்லம் கலந்துபொங்கல் வைக்க வேண்டும்
முகம் பார்க்கும் கண்ணாடி சீப்பு பொட்டு மஞ்சள் கிழங்கு வெண்பட்டுத்துணி மிட்டாய் கற்கண்டுபொரிகடலைபணியாரம் பலகாரங்கள் வைத்திருக்க வேண்டும். பெரும்பாலும் இனிப்புகளே இடம் பெற வேண்டும்
பொரிகடலை வைத்து வெற்றிலை பாக்கு
மோச்சிமுறம் காதோலை கருகமணி
கண்ணாடிவளையல், மை, நகப் பூச்சு, நெத்திச் சுட்டி, பெண் அணிந்து மகிழும் அனைத்து பொருட்களும் எடுத்து வைக்க வேண்டும். பிச்சிப்பூ (ஜாதி மல்லி) சூட்ட
தேங்காவாழைப்பழம்ய் மற்று எல்லா பழ வகைகளிலும் கொஞ்சம் கொஞ்சம் வைத்துகன்னிப் பெண்ணை நினைத்து
ஓடுகின்ற ஆற்றில் ஆறு கைஅளவு தின்பண்டங்களை மீன்களுக்குபோடவும்பிறகுஇவை
அனைத்தையும்பணம்வைத்துமகிழ்ச்சியாக ஏழைபெண் குழந்தைக்கு தானம் கொடுக்கவும்.
ஏதோ ஒரு வெள்ளிக்கிழமையன்று திருச்சி ஸ்ரீரங்கம் சென்று அம்பாளை வழிபடுவது நல்லது