
கோலம் போடுவதால், மும்மூர்த்திகளின் ஆசிகளும், நமக்கு கிடைக்கும். அரிசி மாவில் கோலம் போடும் போது, அதன் வெண்மை நிறம் பிரம்மாவையும், சுற்றிலும் இடும் காவி நிறம் சிவபெருமானையும் குறிக்கும். கோலத்தின் நடுவில், சாணம் வைத்து, பூசணி பூ வைக்கும் போது, மகாலட்சுமி மனம் மகிழ்ந்து வருவாள். அவளுடன், மகாவிஷ்ணுவும் சேர்ந்து வந்து, நம்மை ஆசீர்வதிப்பார்.
No comments:
Post a Comment